Eeramana Rojave 2 Today Episode | 18.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 18.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா மற்றும் பிரியா இருவரும் சேர்ந்து வெளியே பாண்டிச்சேரி வரை கிளம்பினார்கள். போகும் வழியில் கடையில் சாப்பிடுவது, வேண்டியதை வாங்குவது என்று ஜாலியாக இருந்தார்கள். அதே நேரம் காவ்யா பரீட்சையை எழுதி பாஸ் செய்து விட்டதால், அடுத்து நேர்காணலுக்கு படிக்க அவரது தோழி கூறினார். ஆனால் பார்த்தி தான் காவ்யாவுக்கே தெரியாமல் அவரது தோழியிடம் பேசி அவருக்கு படிக்க அழைக்க வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Eeramana Rojave 2 Today Episode | 15.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 15.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா காவ்யாவை பார்த்திபன் அருகில் அமர்த்தி சாப்பிட வைத்தார். ஆனால் பார்த்திபன் எழுந்துவிட்டார். பின் காவ்யா இந்த விஷயத்தில் எந்த தவறும் செய்யவில்லை. இதற்கு முழு காரணமும் பார்த்திபன் தான் என்று கூறினார். அவர் ஒரு நாளும் சந்தோசமாக வைத்துக்கொள்ளவில்லை அதனால் தன குழந்தை கலைந்து விட்டது என்று கூறினார். அதற்கு அருணாச்சலம், ஜீவா மற்றும் லிங்கம் மூவரும் பிரியா சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார். ஆனால் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 14.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 14.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா அவரது பரிட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று விட்டார். அதை அவரது தோழி தான் காவ்யாவை வீட்டுக்கு வந்து கூறினார். அருணாச்சலம் மட்டுமே சந்தோஷப்பட்டார். பார்த்திபன் முதல் பார்வதி வரை அனைவரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின் காவ்யாவை பார்த்து ஆறுதல் சொல்லி, அவரை மேலும் நேர்காணலுக்கு தயார் ஆகும்படி கூறினார். ஆனால் காவ்யா தன்னால் அதை செய்யும் அளவு மனநிலை இல்லை என்று வருந்தினார். பின் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 10.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 10.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவுக்கு பிறக்க போகும் குழந்தைகளுக்கு பெயர் தேர்ந்தெடுக்க குடும்பமே அமர்ந்து இருந்தது. அப்போது காவ்யா தன் வயிற்றில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டது. நான் கர்ப்பமாக இல்லை என்று கூறினார். அதை கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். பின் டெல்லிக்கு கிளம்பும்போது வயிறு வலி வந்தது. ஆனால் அதை நான் மறைத்துவிட்டேன். பின் பரிட்சை எழுதும்போதும் வலி வந்தது. பின் உடனே மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 07.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் பார்த்திபன் இருவரும் சேர்ந்து ஒரு வளைகாப்பு விழாவுக்கு சென்றார்கள். போன இடத்தில் அங்கு நடக்கும் சடங்குகள் ஏற்பாடுகள் என்று அனைத்தையும் பார்த்து பார்த்து ரசித்தார் பார்த்திபன். மேலும் இதே போல் காவியாவுக்கும் செய்ய வேண்டும். இதை விட நல்ல முறையில் செய்ய வேண்டும் என்று கவயாவிடம் கூறினார். ஆனால் காவ்யா அவர் மனதில் அதை கேட்டு குற்ற உணர்ச்சியில் புளுங்கினார். ஆனால் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. பின் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 02.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் குலந்தைகளை தானே கொன்றுவிட்டதாக நினைத்தார். இம்முறை பரிட்சை எழுதாமல் அடுத்த முறை எழுதலாம் என்று தனது மாமனார், மாமியார், பார்த்திபன் என்று அனைவருமே கூறினார்கள். ஆனால் தனது வீம்பினால் இப்போது குழந்தைகளை இலந்து விட்டோமே என்று அழுது புலம்பினார். அதிலும் பார்த்திபன் இந்த குழந்தைகள் மீது அதிகப்படியான ஆசை வைத்து இருந்தார். அதை எல்லாம் நினைத்து நினைத்து வருந்தினார். தான் செய்த தவறை நினைத்து அழுது புலம்பினார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.08.2023 | Vijaytv

eeramana Rojave 2. 01.08.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் வயிற்றில் வளர்ந்த கருக்கள் களைந்து விட்டதே என்று வருந்தினார். அப்படியே தூங்கிவிட்டார். பின் அவரை பார்த்தி கவனித்து அடுத்து அவரை நல்லபடியாக ஊருக்கு கூட்டி செல்லவேண்டும் என்று நினைத்தார். பின் காவ்யா கிளம்பினார். ஆனாலும் குழந்தைகளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யும் பார்த்தியை பார்த்து அழுதார். பின் இருவரும் சேர்ந்து வீட்டுக்கு திரும்பினார்கள். வந்ததும் அவர்களுக்காக பார்வதி மற்றும் அருணாச்சலம் காத்திருந்தார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 10.07.2023 | Vijaytv

eeramana Rojave 2. 10.07.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பிரியா எடுத்த முடிவு சரியாக தான் இருக்கும் அப்படி என்ன முடிவு என்று கேட்டார். பிரியா தான் எடுத்த முடிவுக்கு ஜீவா ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறினார். அதை கேட்டதும் காவ்யா ஒன்றும் புரியாமல் நின்றார். பின் பிரியா தான் தனிக்குடித்தனம் போக போகிறேன் என்று கூறினார். அதை கேட்டதும் காவ்யா அதிர்ச்சி அடைந்தார். இந்த அமுடிவு சரியானது இல்லை. ஒரு குடும்பப் இருந்து ஒருவரை பிரித்து கூட்டி செல்வது … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.07.2023 | Vijaytv

eeramana Rojave 2. 05.07.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவுக்கு பிடித்த எல்லா வகை சாப்பாடையும் சமைத்து கொடுத்தார். இதில் எதோ ஒரு உள்குத்து இருப்பது போல் நினைத்தார் ஜீவா. அவர் யோசித்தது போலவே ஜீவாவிடன் பிரியா தனிக்குடித்தனம் பற்றி பேசினார். காவ்யா இருக்கும் வீட்டில் இருந்தால் நம் வாழ்க்கையை கெடுத்துவிடும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

Eeramana Rojave 2 Today Episode | 29.06.2023 | Vijaytv

eeramana Rojave 2. 29.06.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா கர்ப்பமாக இருப்பதால் பார்த்திபன் காவ்யா பெயரில் அன்னதானம் செய்து, பூஜை நடத்தி பார்வதி தன் நேத்திக்கடனை செலுத்தினார். அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையும் சிறப்பாக நடந்தது. ஆனால் பார்த்திபன் இப்போதும் காவ்யாவை நீ ஒரு துரோகி, என்னிடம் ஜீவாவை காதலித்ததையும் சொல்லவில்லை, இப்போது கர்ப்பமாக இருப்பதையும் சொல்லவில்லை என்று கோவமாக பேசினார். பின் பார்த்திபன் தன் மனதில் இருக்கும் சந்தேகத்தை லிங்கத்திடம் கூறினார். அவர் தேவி சொல்வதை எல்லாம் பெரிதாக … Read more