Eeramana Rojave 2 Today Episode | 02.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 02.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் மற்றும் வார் குடும்பத்தில் அனைவரும் கிராமத்துக்கு கிளம்பினார்கள். கிராமத்தில் பிரியா மற்றும் அவரது குடும்பத்தில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருவதற்காக காத்திருந்தார்கள். அவர்கள் வீட்டில் வந்ததும் கொடுக்க வேண்டிய பொருட்கள், அவர்கள் குளிக்க சுடு தண்ணீர், அவர்கள் தங்க அறைகள் என்று வரிசையாக ஏற்பாடுகள் செய்தார்கள். இதை கவனித்த காவ்யா மற்றும் சக்தி இருவரும், எதற்கு இவளோ பதட்டம், மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரவர்களுக்காக எதுக்கு பயந்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.03.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 01.03.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா தூக்க மாத்திரை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் அவரை காப்பாற்றுவது கஷ்டம் தான் என்று டாக்டர் கூறினார். இருந்தாலும் முயற்சி செய்வதாக கூறினார். அந்த நேரத்தில் தேவி தான் மகளின் இந்த நிலைக்கு காரணம் அருணாச்சலம் மற்றும் அவரது குடும்பம் தான் என்று கூறினார். சற்று நேரத்தில் டாக்டர் அவரை காப்பாற்றிவிட்டதாக கூறினார். சற்று நேரத்தில் அவரை பார்க்கலாம் என்றார். பின் ஒருவர் பின் ஒருவராக சென்று ரம்யாவை பார்த்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 28.02.2022 | Vijaytv

eeramana Rojave 2. 28.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, முதல் பத்திரிக்கை கோவிலில் வைத்து கும்பிட்ட கையோடு, அருணாச்சலம் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் துரை மாற்றும் அவரது மனைவி. இரு குடும்பமும் சந்தோசமாக பத்திரிக்கையை பரிமாறினார். கல்யாண ஏற்பாடுகள் நடந்தது. துரை அடுத்ததாக தாஸ் வீட்டுக்கு சென்று பத்திரிக்கை வைத்தார். சிரித்த முகத்தோடு பத்திரிக்கையை வாங்கினாலும், உள்ளே வன்மதொடு பேசினார். மீரா பத்திரிக்கையை பார்த்து எரிச்சல் அடைந்தார். தனக்கு பார்த்திபனை திருமணம் செய்து வைப்பதாக கூறிவிட்டு இப்போ வேறு யாரு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 24.02.2022 | Vijaytv

eeramana Rojave 2. 24.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா செய்த காரியத்தால் குடும்பத்தில் அனைவரும் பதட்டத்தில் வந்தார்கள். ரம்யாவை சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். ஆனால் ரம்யா யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். அருணாச்சலம் இது போல் இனி செய்ய வேண்டாம் என்று கூறினார். ஆனால் தேவி உடனே இந்த திருமணத்தை நிறுத்தி ரம்யா பார்த்திபன் திருமணத்தை நடத்த சொன்னார். அது தன் கையில் இல்லை, பார்த்திபன் மனம் மாறினால் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 23.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.23.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் பிரியாவின் நிச்சயம் நடந்தது முடிந்தது. மாப்பிள்ளையும் பொண்ணும் விருந்து சாப்பிட்டார்கள். அதற்குள் ரம்யா அருணாச்சலத்தை மிரட்டினார் தான் தற்கொலை செய்வதாக. அதனால் பதறிப்போன அருணாச்சலம், உடனே பார்த்திபனை சாப்பாட்டை பாதியில் எழுப்பி பேச வைத்தார். ரம்யாவின் பேச்சை கேட்டு பார்த்திபன் கோவம் கொண்டார். உடனே வீட்டுக்கும் கிளம்பினார். அருணாச்சலம் மண்டபத்தில் இருந்தவர்களிடம் வேலையில் ஒரு சின்ன பிரச்சனை அதை சரி செய்ய சென்றுவிட்டதாக கூறி சமாளித்தார். பிரியாவுக்கு தன்னிடம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 22.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.22.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் நிச்சயம் ஆரம்பம் ஆனது. அப்போதும் பிரியாவின் தாய் மாமன் தன்னிடம் சம்மதம் வாங்கி தான் நிச்சயம் செய்ய வேண்டும் என்று கூறினார். உடனே அருணாச்சலம், முறையாக n பையன் பார்த்திபனும் உன் தங்கை மகள் பிரியாவை கட்டித்தர அனுமதிக்குமாறு கேட்டுகொண்டார். அவரும் சம்மதம் என்று கூறினார். பின் அடுத்த வேலைகளை ஆரம்பித்தார்கள். மணமக்கள் மாலை மாற்றினார்கள். இருவீட்டாறும் தட்டு மாத்தினார்கள். அதே நேரம் தேவி ரம்யாவிடம் நிச்சயம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 21.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.21.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மற்றும் பார்த்திபன் இவர்களது நிச்சயம் கோலாகலமாக ஆரம்பித்தார்கள். சக்தி அர்ஜுன் இருப்பதை பார்த்து உடனே காவ்யாவை அழைத்து விஷயத்தை கூறினார். உடனே அந்த பொருக்கியை வெளியில் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து அர்ஜுனை நோக்கி சென்றாள். அருகில் சென்றதும் ஜீவா அர்ஜுன் இடம் பேசிக்கொண்டு இருந்தார். பின் ஜீவாவே இவன் தன எனது தம்பி என்று அறிமுகம் செய்தார். அதே போல், இவர்கள் தான் பிரியாவின் தங்கைகள் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 17.02.2022 | Vijaytv

Eeramana Rojave 2.17.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் மற்றும் பார்வதி தனியாக பேசிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பார்வதி, தன் மருமகள் பிரியாவை புகழ்ந்து தள்ளினார். நாளை பிரதோஷம் என்பதே பிரியா சொல்லி தான் எனக்கே தெரியும் என்று கூறினார். பின் பார்த்திபனும் அவரை சந்தித்ததை பற்றி கூறினார். இந்த மாதிரி பானகளை கூட காப்பாற்றி படிக்க வைக்கிறார் என்று பெருமையாக கூறினார். நாள் பொண்ணு பார்க்க சென்ற போது கூட, இந்த சேவையை செய்வது தன … Read more

Eeramana Rojave 2 Today Episode | 16.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.16.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியாவிடம் வம்பு செய்த ரவுடிகளை பார்த்திபன் தட்டி கேட்டார். பிரியாவுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். பின் பிரியா மற்றும் அந்த 4 பசங்களையும் அழைத்து சென்று பிரியா நடத்தும் இல்லத்தில் வந்து சேர்த்தார். பிரியாவின் சேவை மனப்பான்மையை பார்த்து பார்த்திபன் வியந்து போனார். அவரை பெருமையாக பேசினார். பின் தனக்கு வேலை இருப்பதாக கூறி உடனே கிளம்பினார். அவர்களுக்கு இடையே காதலும் புரிதலும் அதிகரித்தது. மீராவின் அப்பா துரை … Read more