Eeramana Rojave 2 Today Episode | 12.04.2023 | Vijaytv

eeramana Rojave 2. 12.04.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா அந்த மண்டபத்தை விட்டு கிளம்பினார். பின் அருணாசலம் அனைவரையும் சமாதானம் செய்து பார்த்திபன் காவ்யா இருவரையும் மணமேடையில் அமர வைத்தார். பின் பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாலியும் கட்டினார். பின் அடுத்து அடுத்து செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் நடந்தது. பின் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அடுத்து பந்தியில் ஒருவருக்கு ஒருவர் சாப்பாடை ஊட்டி விட்டு விளையாடினார்கள். அதே போல் ப்ரியா ஜீவாவும் விளையான்டார்கள். அடுத்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 11.04.2023 | Vijaytv

eeramana Rojave 2. 11.04.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாய் கட்டும்போது சந்தியா அவரை தடுத்தார். பார்த்திபன் சட்டையை பிடித்து இழுத்து வண்டியில் ஏற்றினார். வீட்டில் உள்ள அனைவருமே மாறி மாறி சந்தியாவிடம் பேசி பார்த்தார்கள். ஆனால் அவர் பார்த்திபனை வண்டியில் ஏற்றினார். தேவி தான் இப்படி செய்து இருக்க வேண்டும் என்று அருணாச்சலம் அவருக்கு அழைத்தார். ஆனால் அவர் அந்த போனை எடுக்கவே இல்லை. ஆனால் திடீர் என்று ஒரு ஆட்டோவில் ரம்யா வந்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 10.04.2023 | Vijaytv

eeramana Rojave 2. 10.04.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா ஜீவாவின் காதல் விஷயம் தெரிந்ததும் அருணாச்சலம் குற்றஉணர்ச்சியில் இருந்தார். ஜீவாவை தனியாக அழைத்து தன் மன நிலையை கூறினார். மேலும் அவரிடம் மன்னிப்பும் கேட்டார். உன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல், உன்னை பிரியாவுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டேன். அதே போல் காவ்யா சம்மதத்தை கேட்காமல் நன்றிகள் எங்கள் சுய நலத்துக்கு இந்த திருமணம் நடித்து வைத்து உங்கள் வாழ்க்கையை கெடுத்துவிட்டோம் என்று கூறினார். ஆனால் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 03.04.2023 | Vijaytv

eeramana Rojave 2. 03.04.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவிடம் பார்வதி தான் செய்த காரியத்துக்கு மன்னிப்பு கேட்டதோடு, இப்போதைக்கு நீ ஜீவாவை தான் காதலித்தாய் என்று சொல்ல வேண்டாம் என்று கூறினார். காவ்யாவும் அதற்கு சம்மதித்தார். அடுத்த நாள் காவ்யா பார்த்திபன் திரும்பதுக்கு நலங்கு வைத்து மருதாணி போடும் விழா ஆரம்பித்தார்கள். அதற்கான கல்யாண கலாட்டாக்கள் ஆரம்பம் ஆனது. பார்த்திபன் தானே காவ்யாவுக்கு மருதாணி போட வேண்டும் என்று அடம் பிடித்தார். பின் காவ்யாவும் தனக்கு பார்த்திபனே போடட்டும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 31.03.2023 | Vijaytv

eeramana Rojave 2. 31.03.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் திருமணம் இனியாவது நல்லபடியாக நடக்க வேண்டும். இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அருணாச்சலம் விரும்பினார். காவ்யா பார்த்திபன் இருவரும் பல பிரச்சனைகளை தாண்டி இன்று ஒன்று சேர்ந்து மனசு விட்டு பேசினார்கள். காவ்யா பார்த்திபன் மேல் இருக்கும் காதலை வெளிப்படுத்த, அதே போல் பார்த்திபன் காவ்யா திரும்பி என்னிடம் வருவார் என்று நம்பியதாக கூறினார். மேலும் அவர்கள் அறையில் மீண்டும் அவர்களது திருமண போட்டோவை மாட்டினார்கள். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.03.2023 | Vijaytv

eeramana Rojave 2. 01.03.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவிடம் ஜீவா எதற்கு இந்த பிரச்சனையை வளர்க்க வேண்டும். உன் முடிவால் பார்த்திபன் மனம் உடைந்து பொய் ராமயாவை திருமணம் செய்ய சம்மதம் சொல்லி விட்டான் என்று கத்தினார். ஆனால் காவ்யா உங்கள் மூவரின் வாழ்க்கையை எண்ணி தான் இப்பபை ஒரு முடிவு எடுத்தேன். கண்டிப்பாக நான் இல்லை என்றால் உங்கள் அனைவரது வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும் என்றார். ஆனால் ஜீவா நாம் தான் காதலித்தோம் என்று வீட்டில் அனைவரிடமும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 21.02.2023 | Vijaytv

eeramana Rojave 2. 21.02.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா மீது இருந்த அந்த சந்தேகம் தீர்ந்தது பிரியாவுக்கு. ஆனால் அவர் போன முறை ஒரு தவறான இடத்திற்கு சென்றதை சொல்லி மீண்டும் ஜீவா மீது கோவம் கொண்டார் பிரியா. ஆனால் ஜீவா தான் வேண்டும் என்று அங்கு போகவில்லை, அது ஒரு நபர் அங்கு மாட்டிக்கொண்டார், அவரை காப்பாற்ற போய் தான் மாட்டிக்கொண்டதாக கூறினார். ஆனால் அதை பிரியா நம்பவில்லை. ஆனால் ஜீவா அங்கு அவரது தங்கை சக்திக்கு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 20.02.2023 | Vijaytv

eeramana Rojave 2. 20.02.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா, கோவிலுக்கு ஜீவாவை வரவைத்து காத்திருக்க வைத்தார். அதே நேரம் காயத்ரியை அதே கோவிலுக்கு வருமாறு கூறினார். ஜீவாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை எதற்கு இங்கு கூட்டி வந்தார் என்று குழம்பினார். கொஞ்ச நேரத்தில் அங்கு காயத்ரி வருவதை பார்த்து மேலும் குழம்பினார். இருவருமே எதற்காக பிரியா அழைத்தார் என்று தெரியாமல் இருந்தார்கள். பின் ஜீவா காயத்ரியை தான் காதலிக்கிறார், அதனால் உங்கள் வாழ்க்கையில் இனி மன குறுக்கே இருக்க … Read more

Eeramana Rojave 2 Today Episode | 16.02.2023 | Vijaytv

eeramana Rojave 2. 16.02.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் மற்றும் அருணாச்சலம் இருவரையும் போலீஸ் கைது செய்தார்கள். அங்கு வந்த வக்கீல் அவர்களை பார்த்து பாதிக்கப் பட்ட அனைவரின் சார்பாக தான் வாதாடுகிரேன் என்று கூறினார். மேலும் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்த வழக்கில் வெளியே வரவே முடியாது என்று கூறினார். அருணாச்சலம் தன் மேல் எந்த வழக்கு போட்டாலும் பரவாயில்லை ஆனால் பார்த்திபன் மீது எந்த வழக்கும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 13.02.2023 | Vijaytv

eeramana Rojave 2. 13.02.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனை அழைத்து காவியா அவர் வந்தால் தான் இந்த இடத்தை விட்டு நகர்வேன் என்று நின்றார். மழை இடியும் மின்னலுமாக வந்ததால், அங்கு இருந்தவர்கள் காவ்யாவை வீட்டுக்கு அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் காவ்யா பார்த்திபன் தன்னோடு வந்தால் தான் அந்த இடத்தை விட்டு நகர்வேன் என்று கூறினார். இதனால் கோவத்தில் பார்த்திபன் கத்தினாலும் வேறு வழி இல்லாமல் காவ்யாவை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஜீவா 11 மணிக்கு மேல் வீட்டுக்கு … Read more