Eeramana Rojave 2 Today Episode | 03.09.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா விசேஷத்துக்கு வரவில்லை என்று சொன்னதும் பார்த்திபன் வருத்தத்தில் இருந்தார். பின் தன் அப்பாவிடம் காவ்யா வரவில்லை என்று வருத்தமாக கூறினார். அருணாச்சலம் காவ்யா வரவில்லை என்று தெரிந்ததும் வருத்தப்பட்டார். மேலும் தன் வீட்டு மூத்த மருமகள் இப்படி செய்வதில் வருத்தம் என்றார். ஆனால் பார்வதி அவளை எதற்கு தொல்லை செய்ய வேண்டும். நாம் மட்டும் போகலாம் என்று கூறினார். ஆனால் பார்த்திபன் காவ்யா விடம் நல்ல மாற்றம் தெரிவதாக … Read more