Eeramana Rojave 2 Today Episode | 14.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 14.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்வதி தன் தோழியின் கடை திறப்பு விழாவுக்கு சென்றார். சென்ற இடத்தில் காவ்யா திருமணத்துக்கு முன் வேறு யாரையோ காதலித்ததாக அவர் கூறினார். அதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார் பார்வதி. ஆனால் வேறு யாரிடமும் இதை பற்றி பேச முடியாமல் தவித்தார். இதனால் நேரடியாக காவ்யாவிடம் இதை கேட்டு விடலாம் என்று முடிவு எடுத்தார். மேலும் யாரும் இல்லாத நேரத்தில் காவ்யாவை பார்த்து பேசினார். திருமணத்துக்கு முன் யாரையாவது காதலித்தாயா? … Read more

Eeramana Rojave 2 Today Episode | 12.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 12.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்வதி தன் மகன் மருமகளுக்கு பரிகாரம் பூஜை அனைத்தையும் செய்து முடித்து வீட்டுக்கு திரும்பினார். அவரது காலில் கல்லும் முள்ளும் குத்தி இரத்தம் வந்து இருந்தது. அதனால் அவரால் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார். பின் பிரியா பார்வதிக்கு மருந்து போட்டுவிடுவது, அவருக்கு ஒத்தடம் கொடுப்பது என்று பார்த்துக்கொண்டார். பிரியா இது போல ஒரு மாமியார் கிடைக்க நானும் என் தங்கையும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 11.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 11.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யாவுக்காக பார்வதி பாத யாத்திரை செய்து கோவிலுக்கு வந்து கொண்டு இருந்தார். அதே நேரம் காவ்யா மற்றும் பார்த்தினன் இருவரும் கோவிலில் செய்ய வேண்டிய சடங்குகள் மற்றும் பூஜையை செய்ய ஆரம்பித்தார்கள். பார்வதி வரும் வழியில் கல்லிலும் முள்ளிலும் வந்தார். காலில் இரத்தம் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தன் மகன் வாழ்க்கைக்காக இதை செய்ய வேண்டும் என்று வைராக்கியமாக நடந்தார். வரும் வழியில் மயக்கமும் அடைந்தார். பின் வழியில் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 08.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 08.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா அவரது அம்மா பாதயாத்திரை சென்ற கோவிலுக்கு பூஜை ஏற்பாடுகள் செய்ய கிளம்பினார். அப்போது பிரியா தானும் வருவதாக கூறினார். பின் பார்த்திபன் காவ்யா, ஜீவா பிரியா அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். போன இடத்தில் பிரியா காவ்யாவுக்கு அறிவுரை கூறினார். இது போல ஒரு மாமியார் கிடைக்க குடுத்து வைத்து இருக்க வேண்டும் என்றார். மேலும் மருமகளுக்காக இது போல் உடம்பை வருத்தி பரிகாரம் செய்வது சாதாரண விஷயம் இல்லை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவுக்கு குலாப் ஜாமூன் செய்து கொடுத்தார் பிரியா. ஜீவா எதுவும் புரியாமல் எதற்கு என்று கேட்டார். உடனே பிரியா இன்று வீட்டில் நடந்ததை கூறினார். பிரியா ஜீவா இருவருக்கும் இன்று ஜாதகம் பார்த்து அதில் 10 பொருத்தமும் அம்சமாக பொருந்தி இருக்கிறது என்று கூறினார். மேலும் இது போல் லட்சத்தில் ஒருவருக்கு தன அமையும் என்று ஜோசியர் கூறியதை பூரிப்புடன் கூறினார். ஆனால் இதில் வருத்தமான விஷயம் பார்த்திபன் காவ்யா … Read more

Eeramana Rojave 2 Today Episode | 06.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 06.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் கவயாவை எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசித்தார். ஆனால் காவ்யா அதற்கு கோவம் கொண்டார். மேலும் வீட்டில் நாம் ஏதோ சேர்ந்து வாழ்வதாக பொய்யான சந்தோசத்தை அனுபவிக்க வேண்டாம் என்றார். இப்படி ஒரு பிம்பத்தை உருவாக்க வேண்டாம் என்றும் கூறினார். வீட்டுக்கு ஜோசியர் ஒருவர் வந்தார். அவர் பிரியா மயரும் ஜீவாவின் ஜாதகங்களை பார்த்து ஜோடி பொருத்தம் அம்சமாக உள்ளது என்று கூறினார். லட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த மாதிரியான … Read more

Eeramana Rojave 2 Today Episode | 05.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 05.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா இருவரும் வாங்க வேண்டியதை வாங்கிகொண்டு ஊருக்கு கிளம்பினார்கள். வீட்டில் அனைவரும் அவர்களுக்காக அவளோடு காத்துக்கொண்டு இருந்தார்கள். காவ்யா வண்டியை தானே ஒட்டுவதாக கூறினார். பின் அவர் ஒட்டவும் செய்தார். போகும் வழியில் இளநீர், நுங்கு என சாப்பிட்டார்கள். பார்த்திபன் நடக்கும் எல்லாத்தையும் ஒன்று விடாமல் பார்வதி இடம் கூறினார். பின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார்கள். காவ்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 04.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 04.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பரிட்சை எழுத பார்த்திபன் அவருக்கு ஒரு பேனா பரிசளித்தார். காவ்யாவும் அந்த பேனாவை வைத்து பரிட்சை எழுதினார். பார்த்திபன் காவ்யாவுக்காக இளநீர் உடன் காத்திருந்தார். காவ்யா முகத்தை பார்த்தே அவர் பரிட்சை நன்றாக எழுதி இருப்பது தெரிய வந்தது. பின் அவர் ஊருக்கு கிளம்பலாமா என்று கேட்டார். ஆனால் காவ்யா கடைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். பார்த்திபனும் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பார்த்திபனும் ஒரு வாட்ச் வாங்கிக்கொடுத்தார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 28.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 28.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவியாவை எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்த்திபன் பத்தரமான இடத்துக்கு அழைத்து வந்தார். ஆனால் காவ்யா தன் பையை பஸ்ஸில் வைத்து விட்டேன் என்றார். அதில் தான் ஹால் டிக்கெட் மற்றும் ஐடி இருப்பதாக கூறினார். இந்த பரிட்சை எழுதியே ஆக வேண்டும் என்று கூறினார். சற்றும் யோசிக்காமல் உடனே அந்த கலவரதுக்குள் புகுந்து அடி வாங்கி, சண்டை போட்டு அவரது பையை எடுத்துக்கொண்டு வந்தார். இதை பார்த்த காவ்யா அவர் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 27.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 27.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குழந்தையை காப்பாற்ற கடலுக்குள் சென்றார். நகு இருந்தவர்கள் பதரினார்கள். பிரியா கடலுக்குள் சென்ற ஜீவாவையும் காணவில்லை என்று பதறினார். பின் ஜீவா குழந்தையை காப்பாற்றி வெளியே தூக்கி வந்தார். வந்ததும் அவனுக்கு முதல் உதவி செய்து காப்பாற்றினார். இதை பார்த்த பிரியா ஜீவாவை பார்த்து தன் நன்றி கூறி மேற்கொண்டு அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். ஜீவா இது சற்றும் எதிர்பார்க்க வில்லை. காவ்யா செல்லும் பேருந்தில் … Read more