Eeramana Rojave 2 Today Episode | 08.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 08.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் தன் அறையில் தங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். இதனால் பார்த்திபன் மிகவும் சந்தோசம் கொண்டார். அவரால் அதை நம்பவே முடியவில்லை. மேலும் காவ்யா மிக பொறுமையாக தான் பேசுவதற்கு பதில் கூறியதை பார்த்து ஆச்சர்ய பட்டார். அதை எல்லாம் யோசித்து கண்டிப்பாக காவ்யா மனம் மாறுவார் என்று நம்பிக்கை அவருக்கு வந்தது. பின் இருவரும் ஒரு அறையில் தூங்க தயார் ஆகும்போது உங்களோடு இருப்பது … Read more

Eeramana Rojave 2 Today Episode | 07.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா அறையில் அவர்களது திருமண போட்டோவை பார்த்து பார்வதியும் அருணாச்சலமும் சந்தோசபட்டார்கள். பிரியாவும் அவர்களை பார்த்து ஆர்வமாக மரியாதியாக பேசினார். பிரியா நடந்தது கொள்வதை பார்த்து இருவருமே மன நிறைவு அடைந்தார்கள். பின் அதே போல் காவ்யா அறையிலும் அவர்களது திருமண போட்டோவை பார்க்க சென்றார்கள். ஆனால் அங்கு காவ்யா அதை திருப்பி மாட்டி இருந்தார். இதனால் மன வெந்தனை அடைந்தார்கள். மேலும் காவ்யாவிடம் இதை பற்றி பேசவும் செய்தார்கள். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 06.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 06.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா தன் நெஞ்சில் குத்தி இருந்த பச்சையை அழைத்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். ஆனாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின் வீட்டுக்கு வந்ததும் குளித்து விட்டு படுத்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் வந்தது. இதை கவனித்த பிரியா உடனே அவருக்கு கஞ்சி காய்ச்சி கொடுத்து, மாத்திரை கொடுத்து, ஒத்தடம் கொடுத்து அவரை ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்டார். இதை கவனித்த பார்வதி மிகவும் அந்தோசம் அடைந்தார். ஜீவா மீது … Read more

Eeramana Rojave 2 Today Episode | 03.06.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 03.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தூங்கி விட்டார். ஜீவா தூங்கும்போது பிரியா அவரது நெஞ்சில் எதோ பச்சை குத்தி இருப்பதை பார்த்தார். ஆனால் அதில் இருக்கும் முதல் எழுத்து கா என்பதை மட்டுமே அவரால் பார்க்க முடிந்ததும். அதை முழுதாக பார்க்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. பின் தூங்கிவிட்டார். காலையில் எழுந்ததும் ஜீவாவிடம் அதை பற்றி கேட்கவும் செய்தார். ஜீவா நெஞ்சில் அவரது காதலியின் பெயரை பச்சை குத்தி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 02.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவிடம் நீயும் காவ்யாவும் காதலித்த விஷயம் நம் வீட்டில் யாருக்குமே தெரிய கூடாது என்றார் லிங்கம். அதனால் நான் சொல்வது போல் உங்கள் காதலை நினைவு படுதும் இந்த எந்த பொருளும் யார் கண்ணிலும் பட கூடாது என்றார். மேலும் இந்த பொருட்கள், போட்டோக்கள் அனைத்தயும் தீ வைத்து நீயே கொளுத்தி விடு என்றார். அதை கேட்ட ஜீவா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். ஆனால் லிங்கம் சொல்வது தான் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 01.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் அவரது அறையில் திருமண புகைப்படத்தை மாட்டி வைத்தார். அதை பார்த்த காவ்யா, பார்த்திபன் மீது கோவம்கொண்டார். நான் உங்களுக்கு ஒரு நல்ல தோழியாக மட்டுமே இந்த வீட்டில் இருப்பதாக கூறினேன். ஆனால் இந்த போட்டோவை பார்த்தால் எனக்கு சங்கடமாக இருக்காதா என்று கேட்டார். இதை எல்லாம் இங்கு மாட்ட வேண்டாம் என்று கூறினார். பார்த்திபனும் அதற்கு சரி என்று கழட்டி வைத்தார். பின் ஒரு வேலை சம்பந்தமான ஃபைல் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 31.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 31.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா செய்த உதவிக்கு பிரியா மீண்டும் மீண்டும் நன்றி சொன்னார். என் அப்பாவின் மானத்தை கவுரவத்தை காப்பட்ரியதற்கு நன்றி கூறினார். மேலும் இதே போல் தனக்கும் தன் குடும்பத்துக்கும் துணையாக எப்போதும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை ஜீவாவும் கண்டிப்பாக நிறைவேற்றுவதாக கூறினார். பின் பிரியா ஜீவாவுக்கு பிடித்த கட்லட் செய்து கொடுத்தார். அதையும் ஜீவா சாப்பிட்டார். அந்த நேரம் காவ்யாவுக்கும் கட்லட் மிகவும் பிடிக்கும் அவள் தான் எனக்கு இதை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 30.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 30.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இருவரும் கோவிலுக்கு கிளம்பி வந்தார்கள். அங்கு பார்த்திபன் பெயரில் அர்ச்சனை செய்தார் காவ்யா. பார்த்திபனின் ராசி நட்சத்திரம் அனைத்தையும் கூறினார். அதை ஆச்சர்யமாக பார்த்தார் பார்த்திபன். பின் சாமி கும்பிட்டு விட்டு அங்கு அமர்ந்து பேசினார்கள். அப்போது காவ்யா தனக்கு பார்த்திபன் மேலும் தன் மாமனார் மாமியார் என்று அனைவர் மேலும் பெரிய மரியாதை மற்றும் அன்பும் இருப்பதாக கூறினார். நீங்கள் எங்கள் குடும்பத்துக்கு செய்த விஷயம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 26.05.2022 | Vijaytv

Eeramana Rojave 2. 26.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, துரையை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் துரையை விசாரித்தார்கள். அவர் கூடவே மஹா மற்றும் சக்தி இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது புலம்பினார்கள். துரையும் தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தன்னிடம் வேலை செய்தவன் இந்த துரோகத்தை செய்துவிட்டான் என்று கூறினார். ஆனால் போலீஸ் அதை காதில் வாங்கவில்லை. உங்கள் கம்பேனி நபர் செய்தது நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டுமென்றார். 3 கோடி பணம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 23.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 23.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பிறந்த நாளுக்காக பார்வதி புடவை வாங்கி கொடுத்து அவரை ஆசிர்வாதம் செய்தார். பிரியாவிடம் ஜீவா தான் இரவு குடித்து விட்டு வந்ததற்கு மன்னிக்குமாறு கேட்டார். ஆனால் பிரியா தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டதாக கூறினார். பின் பிரியா கிளம்பி பார்வதி கொடுத்த புடவையை கட்டிகொண்டு கீழே சென்றார். அங்கு அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் பிரியாவை ஆசிர்வாதம் செய்தார்கள். வீடு முழுதும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக alngaarm செய்து … Read more