Eeramana Rojave 2 Today Episode | 01.02.2023 | Vijaytv

eeramana Rojave 2. 01.02.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவை பற்றி ஜீவாவிடம் பிரியா புலம்ப ஆரம்பித்தார். வீடு வந்து சேரும் வரை புலம்பினார். தன் தங்கை ஒரு பட்டாம்பூச்சி போல் இருந்தார், ஆனால் இந்த திருமணத்துக்கு பின் அவள் மொத்தமாக மாறிவிட்டாள் என்று கூறினார். மேலும் பார்த்திபன் அவளை அப்படி தாங்கியும், அப்படி அக்கறையாக பார்த்தும் காவ்யா மனம் மாறவில்லை என்றால் கண்டிப்பாக அதற்கு வேறு காரணம் இருக்கும் என்று கூறினார். ஜீவாவுக்கு காவ்யா எதற்காக இப்படி செய்கிறார் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 31.01.2023 | Vijaytv

eeramana Rojave 2. 31.01.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இருவரும் நீதி மன்றத்தில் நின்றார்கள். காவ்யாவிடம் அடுத்தடுத்து கேள்விகள் கேட்டார்கள். உனக்கு ஏன் பார்த்திபனை பிடிக்கவில்லை? வீட்டில் அவர் நடந்துகொள்ளும் விதம் சரி இல்லையா? குடித்து விட்டு உன்னை கொடுமை செய்கிறாரா? வேலைக்கு செல்லவில்லையா? இல்ல உன் மாமனார் மாமியார் கொடுமை செய்கிறார்களா? என்று வரிசையாக கேட்டார். ஆனால் காவ்யா இல்லை இல்லை என்ற பதிலை மட்டுமே கூறினார். பின் நீதிபதி பின் இந்த விவாகரத்துக்கு சரியான … Read more

Eeramana Rojave 2 Today Episode | 23.01.2023 | Vijaytv

eeramana Rojave 2. 23.01.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜே.கே எந்த தவறும் செய்யவில்லை என்று குடும்பத்தில் அனைவர் மத்தியிலும் ஐஸ்வர்யா கூறினார். இதனால் தேவி நான் கொண்டு வந்த ஜே.கே மீது எந்த தவறும் இல்லை, அவனை அசிங்கமாக பேசியதற்கு அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். அருணாச்சலம் தான் செய்தது தவறு தான் என்று தேவியிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் ஜே.கே விடம் மன்னிப்பு கேட்கவும் தயங்கவில்லை. ஆனால் ஜே. கே வயதில் பெரியவர் தன்னிடம் … Read more

Eeramana Rojave 2 Serial Today Episode | 18.01.2023 | Vijaytv

eeramana Rojave 2. 18.01.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இருக்கும் இடத்துக்கு காவ்யா வந்து அவரை இந்த கொஞ்ச நாளாவது சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவருக்கு பிடித்த சாப்பாடை அவர் கையால் பரிமாறி அவரை சாப்பிட வைத்தார். பின் அவருக்கு பின் அவரும் அமர்ந்து சாப்பிட்டார். பின் இருவரும் எப்போதும் போல் சண்டை, காதல் என பொழுதை கழித்தார்கள். பின் இருவரும் சேர்ந்து வெளியே கிளம்பினார்கள். அதே நேரம் ஜே.கே ஐஷ்வர்யாவை அழைத்துக்கொண்டு வெளியே … Read more

Eeramana Rojave 2 Today Episode | 09.01.2023 | Vijaytv

eeramana Rojave 2. 09.01.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜே.கே தன் அறையில் ஐஷ்வர்யா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை எழுப்பி உடனே வெளியே போ என்று கூறினார். இது போல இனி நடந்ததுகொள்ளாதே என்று கூறினார். ஆனால் ஐஷ்வர்யா தனக்கு இது போல் இருப்பது தான் பிடித்து இருக்கிறது என்று கூறினார். ஜே.கே கோவத்தில் அவரை அடிக்க கை ஓங்கும் நேரத்தில் லிங்கம் உள்ளே வந்தார். அவர் மகளை அடிக்க கை ஓங்கியது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 02.01.2023 | Vijaytv

eeramana Rojave. 02.01.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனின் nanbr திருமணத்துக்கு வந்த இடத்தில் மணப்பெண் தனக்கு காதல் வாழ்க்கை இருந்ததை வெளிப்படையாக கூறினார். இதை கேட்ட மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் இனி இந்த திருமணம் நடக்காது. இதை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனல் காவ்யா பார்த்திபன் இடம் இது சம்மந்தமாக பேசினார். ஒரு பெண் திருமணத்துக்கு முன் காதலிப்பது தவறா என்று கேட்டார். அதையும் பார்த்திபன், இல்லவே இல்லை அதில் எந்த தவறும் இல்லை … Read more

Eeramana Rojave Today Episode | 30.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 30.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, தல தீபாவளி எல்லாம் முடித்து வீட்டுக்கு ஜோடிகள் திரும்பினார்கள். பார்த்திபன் தன் கையில் அடிபட்டதை காரணமாக வைத்து காவ்யா தனக்கு சாப்பாடு ஊட்டி விடும்படி கேட்டார். அதையும் காவ்யா தவிர்க்க முடியாமல் செய்தார். அந்த நேரம் பார்த்து பார்வதி அங்கு வந்து காவ்யாவை பார்த்து முறைக்க ஆரம்பித்தார். தன் மகனை விட்டு விலகி செல்ல வேண்டும் என்று நாம் இத்தனை முறை கூறியும் அவள் இந்த அளவுக்கு நெருங்கி பழகுகிறார் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 20.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் மாமியார் தன்னை இப்படி ஒரு கலங்கப்பட்டவளை என் மனுக்கு கட்டி வைத்து பெரிய பாவம் செய்து விட்டதாக கூறினார். அதை நினைத்து நினைத்து அழுதார். பார்த்திபன் காவ்யா கொடுத்த கடிகாரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனல் காவ்யா அதை கொடுக்க முதலில் தயங்கினார். ஆனல் பார்த்திபன் வேண்டும் என்று வாங்கி அதை கட்டிக்கொண்டார். இவர்கள் இப்படி பேசி சிறிது மகில்வதை பார்த்து பார்வதி மேலும் கோவம் அடைந்தார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 19.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா திரும்ப இந்த வீட்டுக்குள் வந்ததால் பார்வதி கடுமையாக பேசினார். நீ கண்டிப்பாக என் மகனுடன் சேர்ந்து வாழவே முடியாது. நீ திருமணத்துக்கு முன்னே வேறு ஒருவனை காதலித்து மனதளவில் கலக்கமடைந்துவிட்டாய் என்று கூறினார். எந்த காலத்திலும் என் மகனுடன் நீ சேர்ந்து வாழவே முடியாது என்று கூறினார். மேலும் கூடிய விரைவில் இந்த வீட்டை விட்டு கிளம்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் காவ்யா மனம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 16.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 16.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் பார்த்திபன் வீட்டுக்கு திரும்பினார்கள். அவர்களை பார்த்து வீடே கொண்டாடியது. மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் பார்வதி எரிச்சலில் இருந்தார். தான் இத்தனை சொல்லியும் வீட்டுக்கு காவ்யா வந்துவிட்டாள் என்று கோவத்தில் இருந்தார். பார்த்திபன் மற்றும் காவியாவை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அருணாச்சலம், துரை, மஹா, பிரியா என வரிசையாக காவ்யாவிடம் மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார்கள். ஆனால் காவ்யா அது எல்லாம் எனக்கு தேவை இல்லை, தன்னை புரிந்துகொண்டாள் போதும் … Read more