Eeramana Rojave 2 Today Episode | 20.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் பிறந்தநாளை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று ஆர்வமாக கிளம்பி இருந்தார். ஆனால் ஜீவா வேலை செய்யும் இடத்தில் சரக்கு அடிக்க ஆரம்பித்தார். பார்த்திபன் இடம் காவ்யா விவாகரத்து கேட்டது, அதற்கு பார்த்திபன் தனக்கு மனைவி காவ்யா மட்டும் தான் என்று சொன்னது என அனைத்தயும் நினைத்து நினைத்து அதிகமாக குடிக்க ஆரம்பித்தார். அது தெரியாமல் பிரியா அவருக்காக காத்திருந்தார். இவர்கள் வருகைக்காக குழந்தைகள் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 19.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டதை மீண்டும் அழுத்தமாக கூறினார். பார்த்திபன் எதற்கு மௌனமாக இருப்பதே இப்போது தனக்கு இந்த வீட்டில் சங்கடத்தை உருவாக்குவதாக கூறினார். மேலும் தனக்கு உடனே விவாகரத்து கொடுத்து தன் அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதை பொறுமையாக கேட்ட பார்த்திபன், தான் அதற்கு ஒத்துக்கொள்கிரேன் ஆனால் தனக்கு ஒரு பதில் வேண்டும் என்று கூறினார். காவ்யா இந்த வாழ்க்கை வேண்டாம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 17.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 17.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் தனியாக நிற்பதை பார்த்த ரம்யா அவருக்கு சூப் வைத்து கொடுத்தார். மேலும் அவரிடம் காவ்யாவை பற்றி மேலும் வெறுப்பு வரும்படி பேசினார். தன்னால் எப்படி பார்த்திபனை விட்டு வேறு யாரையும் நினைக்க முடியாதோ, அதே போல் தான் காவ்யாவும் வேறு எதோ ஒரு ரகசியத்தை வைத்து இருக்கிறாள் என்று கூறினார். ஆனால் பார்த்திபன் தன்னை பற்றி பேசுவது போல் காவ்யாவை பேச உனக்கு உரிமை இல்லை என்று கூறினார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 16.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 16.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனும் உடம்பு சரி இல்லாததால் காவ்யாவிடம் தைலம் ஒன்று கொடுத்து பார்த்திபனை கூடவே இருந்து பார்துகொள்ளுமாரு கூறினார். காவ்யா அதை வாங்கி வைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த நேரம் பார்த்திபன் குளிர் காய்ச்சலில் அடிங்கினார். ரம்யா அவரை பார்த்து உடனே அவரை கவனிக்க ஆரம்பித்தார். அவருக்கு மருந்து தேய்த்து விட, சுடு தண்ணீர் கொடுப்பது என்று பார்த்துக்கொண்டார் ரம்யா. அந்த நேரம் காவ்யா அதை பார்த்ததும் அதான் பார்த்துக்கொள்ள … Read more

Eeramana Rojave 2 Today Episode | 13.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 13.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இருங்கினார். அவரை பார்த்ததும் வீட்டில் அனைவரும் பதட்டத்தில் ஆளுக்கு ஒரு vmkelvi கேட்க ஆரம்பித்தார்கள். ஒரு வார்த்தை யாரிடமாவது சொல்லி இருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் காவ்யா தான் படிக்க தான் சென்றேன் எதற்கு பயப்பட வேண்டும்? நான் என்ன சின்ன குழந்தையா? துலைந்து போக என சாதாரணமாக கேட்டார். இந்த நிலையை பயன்படுத்தி தேவி காவ்யாவை பற்றி தவறாக பேச ஆரம்பித்தார். இந்த … Read more

Eeramana Rojave 2 Today Episode | 12.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 12.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா இரவு 10 மணி ஆகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று வீட்டில் அனைவருமே பதட்டமாக இருந்தார்கள். ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தேவி காவ்யா மீது பழி போட்டார். காவ்யாவுக்கு இந்த வீட்டில் இருக்க விருப்பம் இல்லை, அதனால் தான் இந்த வீட்டை விட்டு வெளியே போய் விட்டதாக கூறினார். பார்த்திபன் காவ்யாவுக்கு பரிந்து பேசினார். காவ்யா அந்த மாதிரி செய்யும் ஆள் இல்லை என்றார். தேவையை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 11.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 11.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவுக்கு அவருக்கு பிடித்த துணிகளை வாங்கி கொடுத்தார் பிரியா. மேலும் ஜீவாவுடன் சாப்பிடவும் செய்தார். அவருக்கு பிடித்த ஐஸ் கிரீம் எல்லாம் வாங்கி கொடுத்தார். இங்கு நடப்பது அனைத்தையும் காவ்யா பார்க்கிறார். அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரும் ஜீவாவும் காதலிக்கும்போது என்ன நடந்தது என்று யோசித்து பார்த்தார். பின் ஜீவா பிரியா இருவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். திரும்பியதும் பிரியா தன் மாமனார் மாமியார் இருவருக்கு வாங்கிய துணிகளை எடுத்து … Read more

Eeramana Rojave 2 Today Episode | 10.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 10.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இடம் தனியாக பேச நினைத்தார். ரம்யாவுக்கு ஒரு வரன் வந்தது, ஆனால் ரம்யா 15 வருடமாக உங்களை தான் காதலிக்கிறேன் என்று கூறினார். என்னை போல் ஒரு உணர்ச்சி இல்லாதவள் உங்களுக்கு மனைவியாக இருப்பதை விட ரம்யாவையே திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறினார் காவ்யா. அதை கேட்ட பார்த்திபன் அதிர்ச்சி அடைந்தார். என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் நின்றார். காவ்யா இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 09.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 09.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் வீட்டிற்க்கு அவரது பழைய நண்பர் ஒருவர் அவரது குடும்பத்துடன் வந்தார்கள். வெளிநாட்டில் இருந்து தற்போது தான் ஊருக்கு திரும்பியதாக கூறினார்கள். அவர்களை பார்த்து அருணாச்சலம் பார்வதி தேவி என அனைவரும் வரவேற்று பேசினார்கள். அந்த சமயம் ரம்யாவை பார்த்த அவர்கள் உடனே அவர்கள் பையனுக்கு ரம்யாவை திருமணம் முடித்து வைக்கலாம் என்று நினைத்தார்கள். அதை அருணாச்சலமிடம் தனியாக கேட்கவும் செய்தார்கள். அவரும் இதை பற்றி அக்காவிடம் பேசி முடிவு … Read more

Eeramana Rojave 2 Today Episode | 06.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 06.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து கிடப்பதை பார்த்த துரை பிரியாவுக்கு அழைத்து பேசினார். உடனே பிரியாவும் அந்த இடத்துக்கு உடனே சென்றார். துரையிடம் இதை பற்றி எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றார் பிரியா. துரையும் அதற்கு சரி என்றார். பின் வீட்டுக்கு ஜீவாவை அழைத்து வந்து அவரை குளிப்பாட்டி சட்டை எடுத்து கொடுத்து தூங்க வைத்தார் பிரியா. காலையில் ஜீவாவை பார்வதி கண்டித்தார். இரவு எதற்காக தாமதமாக வரவேண்டும் என்று கேட்டார். … Read more