Eeramana Rojave 2 Today Episode | 01.08.2022 | Vijaytv

eeramana Rojave 2. 01.08.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யாவுக்கு தெரியாமல் வைத்த மருதாணியை காலையில் எழுந்ததும் பார்த்து கோவம்கொண்டார் காவ்யா. ஆனால் அதை பார்த்திபன் என்ன என்னவோ பேசி அவரை சமாதானம் செய்தார். அவருக்கு காபி போட்டு கொடுத்து படிக்க சொன்னார். மேலும் காவ்யா என்னதான் திட்டினாலும் அதை சற்றும் யோசிக்காமல் தட்டி விட்டு, மீண்டும் காவ்யாவிடம் தான் பேசினார். மேலும் காதல் செய்தால் அனைவரும் முட்டாள் தான். காதலுக்கு கண் இல்லை, காது இல்லை, எதுவுமே … Read more

Eeramana Rojave 2 Today Episode | 29.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 29.07.2022

ஈரமான ரோஜாவே தொடரில் இன்று , பிரியாவின் தோழிக்கு நாளை திருமணம் என்பதால் மருதாணி வைத்துக்கொண்டார். அப்போது பார்வதி பிரியாவுக்கு மற்றொரு கையில் அவரே மருதாணி வைத்து விட்டார். பேசி சிரித்து சந்தோசமாக இருந்தார்கள். அதை பார்த்த காவ்யா தனக்கும் இப்படி இருக்க ஆசை தான் ஆனால் அதற்கு குடுத்து வைக்கவில்லை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். மேலும் இது போல் மாமியார் கிடைக்க குடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்தார். பின் பார்வதி அவரது வேலையை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 28.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 28.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா துணியை துவைத்து காய வைத்து அதை இஸ்திரியும் போட்டார் பார்த்திபன். காவ்யா கடைக்கு போய் வந்ததும் பார்வதி அவரை பார்த்து விஷயத்தை கூறினார். பார்த்திபனை நினைத்தால் எனக்கு பதட்டமாக உள்ளது என்றார். மேலும் காவ்யாவை முடிந்த வரை சீக்கிரமே அவன் வாழ்க்கையை விட்டு கிளம்பும்படி கூறினார். உடனே காவ்யா பார்த்திபனை பார்த்து திட்ட ஆரம்பித்தார். தன் பொருட்களை எதற்கு எடுக்க வேண்டும். என் துணியை துவைக்க நான் சொல்லவே … Read more

Eeramana Rojave 2 Today Episode | 27.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 27.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா அவரது துணியை துவைக்க வாஷிங் மிஷினில் துணிகளை போட்டார். ஆனால் மெஷின் வேலை செய்ய வில்லை. நேத்தே இதை சரி செய்ய ஆளை கூப்பிட்டு இருந்தேன் வரவில்லையா என்று புலம்பினார். பின் கடைக்கு போய் வந்ததும் கையில் துவைத்து விடலாம் என்று முடிவு எடுத்தார். இதை பார்த்த பார்த்திபன் காவ்யா மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்து அந்த துணிகளை அவரே துவைத்தார். இதை பார்த்த பார்வதி, … Read more

Eeramana Rojave 2 Today Episode | 26.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 26.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தேர்வில் வெற்றி பெற்றதற்காக ஜீவா அவருக்கு கேக் வாங்கி வந்து வீட்டில் கொண்டாடினார்கள். பார்த்திபன் அதை பார்த்து காவ்யா இன்னும் கொஞ்ச நாளில் கலெக்டர் ஆனதும் இந்த ஊரே திரும்பி பார்க்கும் அளவுக்கு பெரிதாக கொண்டாடுவேன் என்றார். அடுத்த நாள் kavya அவரது அறையில் தண்ணீர் வரவில்லை என்று பிரியா விடம் அவரது அறையில் குளிக்க அனுமதி கேட்டார். அவரும் ஜீவா வேலைக்கு போய் விட்டார் நீ குளி … Read more

Eeramana Rojave 2 Today Episode | 25.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 25.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவயாவுக்கு ஆசையாக பார்த்திபன் மல்லிப்பூ மற்றும் அல்வா வாங்கி வந்தார். அதை பெருமையாக அவர் அம்மா அப்பாவுக்கு ஒன்று கொடுத்துவிட்டு அறைக்கு கிளம்பினார். காவ்யா உடை மாத்துவதாக கூறினார். அதனால் வெளியே காத்து இருந்தார் பார்த்திபன். வேலை விஷயமாக ஒரு அழைப்பு வரவும் பூ அல்வாவை அங்கேயே வைத்து விட்டு சென்றார். ஆனால் அதை கவைத ரம்யா, உடனே அறைக்குள் வந்து அது என்ன என்று பிரித்து பார்த்தார். மேலும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 21.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 21.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியாவுக்கு மல்லிப்பூ மற்றும் அல்வா வாங்கி வந்ததை பார்த்த பார்த்திபன் தான் எப்படி இதை மறந்தேன் என்று யோசித்தார். மேலும் அதை ஒரு அவமானமாக நினைத்தார். தன் தம்பி அவன் பொண்டாட்டிக்கு வாங்கி கொடுப்பது போல் தனக்கு தோனவில்லையே என்று புலம்பினார். அதை காவ்யாவிடம் கூறவும் செய்தார். அதனால் நாளை காவ்யாவுக்கு போ அல்வா வாங்கி வர போவதாக கூறினார். ஆனால் காவ்யா அதெல்லாம் எதுவும் எனக்கு தேவை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 19.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 19.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் புத்தகம் ஒன்று எடுக்க ஹாலுக்கு வந்தார். அங்கு இருந்த நாற்காலி மேல் இருந்த புத்தகத்தை எடுத்தார். அப்போது தேவி அங்கு வைத்து இருந்த அவரது ஃபோன் கீழே விழுந்தது. அதை பார்த்து காவ்யாவை திட்டினார். மறியாதியாக ஃபோனை எடுத்து தர வேண்டும் என்று மிரட்டலாக பேசினார். ஆனால் காவ்யா அதெல்லாம் எடுத்து தர முடியாது என்றார். அதற்கு தேவி, காவ்யா அவரது அப்பா குடும்பம் என அனைத்தையும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 18.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 18.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியாவுக்கு நரேன் மீண்டும் மீண்டும் அழைத்து மிரட்டினான். இதனால் பதட்டமாகவே இருந்தார் பிரியா. ஆனால் யாரிடமும் எதையும் சொல்லவில்லை. மேலும் நரேன் அழைத்து 5 லட்சம் பணத்துடன் அவர் சொல்கிற இடத்துக்கு வந்து சேருமாறு கூறினார். அதையும் பிரியா கேட்டார். உடனே அவன் சொன்ன இடத்துக்கு சென்றார். பிரியாவை அங்கும் இங்கும் என அலைய வைத்து கடைசியில் இருக்கும் இடத்தை கூறினார். குழந்தையும் அங்கு தான் வைத்து இருந்தான். மேலும் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 15.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 15.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவிடம் பார்வதி தன் குழப்பத்தை கேட்டார். காவ்யா திருமணத்துக்கு முன் வேறு யாரையும் காதலித்தாரா என்று தயக்கமாக கேட்டார். அதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த காவ்யா, சற்று நேரத்தில் உண்மையை கூறினார். காவ்யா காதலித்த விஷயம் உண்மை என்று தெரிந்த பார்வதியால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானும் இந்த குடும்பமும் மகா பெரிய தவறு செய்து விட்டதாக கூறினார். உன்னையும் கட்டாயப்படுத்தி, பார்த்திபனயும் கட்டாய படுத்தி இந்த திருமணத்தை நடத்தி … Read more