நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியானது!
சூர்யா – பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, வினய் ராய், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் இமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடி இருக்கும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ பிப்ரவரி 4 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது எதற்கும் துணிந்தவன். மீண்டும் … Read more