’பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையெனில் உத்திரபிரதேசம் காஷ்மீராகவோ, கேரளாவாகவோ, மேற்கு வங்கமாகவோ மாறும்’ – யோகி

Yogi Adityanath Making False Statements Against Kerala West Bengal And Kashmir

பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையெனில் உத்தரபிரதேசம் காஷ்மீர், கேரளா போல மாறும் என யோகி ஆதித்யநாத் வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். மாநில தேர்தல்கள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், உத்தரபிரதேசத்தில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வரவில்லையெனில், உ.பி காஷ்மீராகவோ, கேரளாவாகவோ, மேற்கு வங்கமாகவோ மாறும் என யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அவரது இந்த கருத்துக்கு யோகியை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். “ தொடர்ந்து மதம், இனம் என்று மக்களை மூட்டி அரசியல் செய்யும் … Read more

அரசியலில் பிரவேசிக்க வியூகம் வகுக்கிறாரா நடிகர் விஜய்?

Actor Vijay Plotting To Enter Politics

ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் மூலம் களம் இறங்கிய ரசிகர்கள், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பங்கேற்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் ரசிகர்களை தேர்தலில் பங்கேற்க வைத்து ஒரு அரசியல் வியூகத்தை நடிகர் விஜய் அவர்கள் வகுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய விஜய் மக்கள் இயக்கம் அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் களம் இறங்குகிறது. “ … Read more