Electric Shutdown

திடீர் மின்தடையால் இருளில் மூழ்கியது பாகிஸ்தான்!

மின்பற்றாக்குறையால் முழு மின்தடை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் முழுக்க இருளில் மூழ்கி கிடைக்கிறது.மின்பற்றாக்குறையால் பாகிஸ்தானில் முழுமின்தடை விதிக்கப்பட்டு பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் உட்பட பெரும்பாலான பகுதிகள் இருளில் தத்தளிக்கின்றன....