IPL 2023 | Eliminator | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை’
ஐபிஎல் 2023-யின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 3 போட்டிகளிலும் மும்பை, லக்னோவிடம் தோற்று இருக்கிறது. இரு அணிகளும் இன்று களத்தில் நிச்சயம் தங்கள் முழு பலத்தை காட்டும் என்பதால் நிச்சயம் அனல் பறக்கும் ஆட்டமாக இருக்கும். Lucknow Super Giants Probable XI: Kyle … Read more