ஆப்பிள் நிறுவனத்தை தமிழ் மீம் டெம்ப்ளேட் போட்டு கலாய்த்த எலான் மஸ்க்!

Elon Musk Spoof Apple With Tamil Meme Template Idamporul

பிரபல ஆப்பிள் நிறுவனத்தை, தமிழ் பட மீம் டெம்ப்ளேட் ஒன்றை போட்டு கலாய்த்த எலான் மஸ்க்கின் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல ஆப்பிள் நிறுவனம், ஐபோன் மூலம் வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை திருடி, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுடன் பகிர்ந்து வருவதாக, ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தில் தலைமையான எலான் மஸ்க் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய அந்த குற்றச்சாட்டை கன்டன்ட் ஆக்கி, அந்த கன்டன்ட்டை தமிழ் பட டெம்ப்ளேட் … Read more

உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்!

Elon Musk Again Becomes No 1 Richest Person In The World Idamporul

உலகம் பெரும் பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் மீண்டும் உலகம் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். இந்த முதலிடம் பெரும்பாலும் மூவரை சுற்றியே வருகிறது, ஒன்று எலான் மஸ்க், இன்னொன்று எல் வி எம் ஹெச் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட், இன்னொன்று அமேசானின் ஜெப் பெசோஸ். “ உலகத்தின் ஆகப்பெரும் பணத்தின் பங்குகளை இந்த மூவர் மட்டும் 30 சதவிதத்திற்கு … Read more

ட்விட்டர் தலைமையில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்!

Elon Musk Stepdown From Twitter Idamporul

ட்விட்டர் தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறார் எலான் மஸ்க். எலான் மஸ்க் ட்விட்டர் தலைமையாக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும், குறும்பான நடவடிக்கைகளையும் எடுத்து வந்தார். அது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்ததை அடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் தலைமையில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பை அடுத்து அடுத்த ஆறு வாரத்திற்குள் ட்விட்டருக்கு புதிய தலைமை பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது “

ட்விட்டரை கைப்பற்றினார் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்!

Elon Musk Take Over Twitter For 44 Billion Dollar

அன்று ட்விட்டர் என்ன விலை என்று கேட்டவர் இன்று ட்விட்டரையே தன் வசப்படுத்தி இருக்கிறார். ஒரு காலத்தில் ட்விட்டர் என்ன விலை என்று ட்விட்டரிலேயே பதிவிட்டவர் தான் எலான் மஸ்க். ஆனால் தற்போது அந்த ட்விட்டரையே கையகப்படுத்தும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். கிட்ட தட்ட 43 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 3 லட்சம் கோடிக்கு பேசி ட்விட்டரை தன் பக்கம் இழுத்து இருக்கிறார் எலான் மஸ்க். “ அவ்வப்போது ட்விட்டரில் சர்ச்சையான ட்வீட்களை அள்ளி வீசும் … Read more