ICC T20 WC 2021 | இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ்!
டி20 உலக கோப்பையின் பதினான்காவது போட்டியில், இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 14.2 ஓவர்களிலேயே தனது அனைத்து விக்கெட்டுக்களையும் பறி கொடுத்து வெறும் 55 ரன்களே எடுத்தது. அதற்கு பின் ஆடிய மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 8.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்து இலக்கை துரத்திப் பிடித்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அடில் ரஷித் 2.2 ஓவர்களில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, நான்கு … Read more