Engineering Semester

பொறியியல் மாணவர்களுக்கான பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நவம்பர் 19-இல் நடைபெற இருப்பதால் அன்றைக்கு உரிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை...