இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி ஒய்வை அறிவித்தார்!

David Willey Retirement Announcement After CWC 2023 Idamporul

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக அறியப்படும் டேவிட் ஜோனதன் வில்லி, உலக கோப்பை முடிந்த பின், அனைத்து விதமான கிரிக்கெட் பார்மட்களிலும் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவித்து இருக்கிறார். இதுவரை 70 ஒரு நாள் போட்டிகள் விளையாடி இருக்கும் வில்லி 94 விக்கெட்டுக்கள் கைப்பற்றி இருக்கிறார். இங்கிலாந்து அணி முழுக்க முழுக்க சீனியர் பிளேயர்களின் கட்டமைப்பாக இருக்கிறது. இளைஞர்களை அழைத்து வாய்ப்பு கொடுக்காமல், … Read more

ஓய்வை திரும்ப பெற்றார் ஸ்டோக்ஸ், மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைகிறார்!

Ben Stokes Returned To England Cricket Team Idamporul

ஓய்வை திரும்ப பெற்றார் பென் ஸ்டோக்ஸ், மீண்டும் இங்கிலாந்து அணியுடன் இணைகிறார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வை திரும்ப பெற்று இருக்கிறார். வருகின்ற நியூசிலாந்து தொடருக்கு எதிரான ஸ்குவாடிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. வரும் உலககோப்பை தொடரிலும், ஸ்குவாடில் அவரை இணைக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து இருக்கிறதாம். இந்திய அணியைப் போல இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டரும் வீக்காகவே இருக்கிறது. புதிதாக ஒரு பிளேயரை இணைத்து குறுகிய காலக்கட்டத்தில் அவரை … Read more