அஸ்வின் குமார் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் அவர்களின் இயக்கத்தில், ’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, புகழ் மற்றும் பலர் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 29 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. “ … Read more