‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Etharkkum Thunindhavan Official Teaser Is Out

நடிகர் சூர்யா அவர்களின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ ஒரு பவர் பேக் டீசர், வேல் திரைப்படத்தில் பார்த்த சூர்யாவை பாண்டிராஜ் இந்த திரைப்படத்தில் மீண்டும் திரும்ப கொண்டு வந்து இருக்கிறார் … Read more

’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Etharkkum Thunindhavan Teaser Releasing Date Announced

நடிகர் சூர்யா – பாண்டிராஜ் இணையும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 18 அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ பாண்டிராஜ் படம் என்றாலே அதிரடி, காதல், எமோசன், … Read more