திரையரங்குகளில் நாளை வெளியாகிறது நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’!

Actor Suriya In Etharkkum Thunindhavan In Theaters From Tomorrow

நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நாளை (10-03-22) முதல் உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. “ நீண்ட நாளுக்கு பிறகு சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு ரிலீஸ். கிட்ட தட்ட 2 படங்கள் வலைதளத்திலேயே சூர்யாவை பார்த்த … Read more

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ET Official Trailer Releasing Date Announced

நடிகர் சூர்யா மற்றும் பாண்டிராஜ் இணையும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நாளை காலை 11 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. “ ஜெய் பீம் திரைப்படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பக்கா மாஸ் கமெர்சியல் … Read more

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியாகும் தேதி அறிவிப்பு!

Etharkkum Thunindhavan Releasing Date Announced

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், வினய் ராஜ், சத்யராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம், மார்ச் 10 அன்று உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. “ வலைதளத்தில் வெளியாகுமோ என்று கவலையில் இருந்த ரசிகர்களுக்கு, திரையரங்கில் வெளியிட்டு … Read more

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Suriya In And As Etharkum Thunindhavan Release Date Announced

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் மற்றும் பலர் நடித்து உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் பிப்ரவரி 4 அன்று 5 மொழிகளில் தியேட்டரில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ சூரரைப் போற்று, ஜெய் பீம் என்று இரண்டு படங்களை தொடர்ந்து வலைதளத்தில் வெளியிட்ட … Read more