முடிவடைகிறதா பிரபலமான எதிர்நீச்சல் சீரியல்?

Ethir Neechal Serial Going To End Details Here Idamporul

திரு செல்வம் அவர்களின் இயக்கத்தில், மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, நீலகண்டன், ஹரி ப்ரியா இசை என பலரும் நடித்து வரும் பிரபல எதிர் நீச்சல் சீரியல் முடிவடைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கிய இந்த எதிர் நீச்சல் சீரியல், தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 700 எபிசோடுகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக கருதப்பட்ட நடிகர் மாரிமுத்து திடீர் உடல் நலக்குறைவால் … Read more

எதிர் நீச்சல் மதுமிதா கார் விபத்து சர்ச்சைகள், உண்மையில் நடந்தது தான் என்ன?

Ethir Neechal Madhumitha Car Accident Controversey Fact Here Idamporul

எதிர் நீச்சல் மதுமிதா அவர்கள் குடித்து விட்டு காரை ஓட்டி ஒரு காவலரை இடித்து விட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வந்தது. அதன் உண்மை தன்மை குறித்து இங்கு பார்க்கலாம். சோழிங்க நல்லூரில் குறுகிய ஒரு வழிப் பாதையில் வேகமாக வந்த மதுமிதாவின் கார் ஒரு காவலரை இடித்து இருக்கிறது. காவலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மதுமிதாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வளவு தான் நிகழ்ந்த விடயங்களாக கூறப்படுகிறது. … Read more

இனி எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி?

Vela Ramamoorthy As Aadhi Gunasekaran In Ethir Neechal Serial Fact Here Idamporul

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து காலமானதை அடுத்து எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு பதில் வேல ராமமூர்த்தியை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கின்றனராம். எதிர் நீச்சல் தொடரில் ’ஆதி குணசேகரன்’ என்ற கேரக்டர் மூலம் மிக பிரபலமான நடிகர் மாரிமுத்து திடீர் உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து அவருக்கு பதில் எழுத்தாளர் மற்றும் நடிகரான வேல ராமமூர்த்தி அவர்களை நடிக்க வைக்க எதிர் நீச்சல் சீரியல் குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ மாரிமுத்து என்ற … Read more