தற்போதைக்கு அரசியல் என்ட்ரி இல்லை, மக்கள் நலப்பணி மட்டுமே – விஷால்

No Political Entry Only Welfare Work Says Vishal Idamporul

நடிகர் விஜய் அவர்களை தொடர்ந்து விஷால் அவர்களும் அரசியலுக்கு வருவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போதைக்கு மக்கள் நலப்பணி மட்டுமே என கூறி விஷால் அறிக்கை விடுத்து இருக்கிறார். நடிகர் விஷால் அவர்கள் அரசியலுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் நடிகர் விஷால், ’தற்போதைக்கு அரசியல் என்ட்ரி இல்லை, மக்கள் நலப்பணி மட்டும் நற்பணிமன்றங்கள் வாயிலாக வழக்கம் போல தொடரும், எதிர்காலத்தில் இயற்கை முடிவெடுத்தால் மக்களோடு மக்களாக நின்று குரல் … Read more