போன வருடம் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடம், இந்த வருடம் கையில் ஐபிஎல் கோப்பை!

IPL 2024 How KKR Clinch IPL Title Details Here Idamporul

கடந்த வருடம் ஐபிஎல் லீக் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி இந்த ஐபிஎல்லில் கோப்பையை தன் வசம் ஆக்கி இருக்கிறது. பெரும்பாலும் யாருடைய வின்னிங் பிரடிக்சனிலும் கொல்கத்தா அணி இல்லை, அனைவரும் சிஎஸ்கே, மும்பை, ராஜஸ்தான் என கணித்துக் கொண்டு இருக்கும் போது சைலண்டாக சம்பவம் செய்து கோப்பையை நகர்த்தி இருக்கிறது கொல்கத்தா. அந்த அளவிற்கு பெரிய பவுலிங் யூனிட்டும் இல்லை, அந்த அளவிற்கு பெரிய பேட்டிங் யூனிட்டும் இல்லை, ஆனாலும் … Read more

ரசிகர்களின் 17 வருட கோப்பை தாகத்தை தணித்த ஸ்மிருதி தலைமையிலான பெங்களுரு அணி!

WPL Final RCB VS DC RCB Won The Trophy Idamporul

பெங்களுரு ரசிகர்களின் 17 வருட கோப்பை தாகத்தை தணித்து இருக்கின்றனர் ஸ்மிருதி தலைமையிலான மகளிர் பெங்களுரு அணி. 16 சீசன் பெரிய பெரிய நட்சத்திர வீரர்களை அணியில் வைத்து இருந்தும் கூட ஆடவர் பெங்களுரு அணியால் ஐபிஎல்-லில் ஒரு கோப்பை கூட கைப்பற்ற முடியவில்லை. இருந்தாலும் கூட பெங்களுரு அணி எப்போது எங்கு விளையாடினாலும் ‘RCB RCB RCB’ என்ற சத்தம் செவியை பிளக்கும். பல விசுவாசமான ரசிகர்களை கொண்ட ஒரு அணி என்றால் RCB யை … Read more

CWC 2023 | Final | ‘ஆண்டை அணியான ஆஸ்திரேலியாவின் கோப்பை கனவை தகர்க்குமா இந்தியா?’

CWC 2023 Final Prediction India Facing Australia Tomorrow Idamporul

ஒரு நாள் போட்டி உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஆண்டை அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது இந்திய அணி. உலககோப்பை இறுதிப்போட்டியில் இதுவரை 5 முறை ஒரு நாள் போட்டி உலககோப்பையை வென்றிருக்கும் ஆண்டை ஆஸ்திரேலியா அணி, இரண்டு முறை உலககோப்பை வென்று இருக்கும் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிபோட்டியை எட்டி … Read more

Asian Games | Final | IND v AFG | ‘தங்கம் வென்றது ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி’

Asian Games 2023 Indian Cricket Team Won Gold Idamporul

ஆசியன் கேம்ஸ்சின் இறுதிப்போட்டியில் தங்கம் வென்று இருக்கிறது ருதுராஜ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான ஆசியன் கேம்ஸ் இறுதிப்போட்டி மழை காரணமாக கால்டு ஆஃப் செய்யப்பட்டதை அடுத்து, இந்திய அணிக்கு கோல்டு அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து சில்வரை பகிர்ந்து கொண்டன. வங்கதேச அணி வெண்கலத்தை வென்றது. “ ஆசியன் கேம்ஸ்சின் வழக்கத்தை விட இந்தியாவின் ஆதிக்கம் இந்தமுறை அதிகமாகவே இருந்தது. 107 மெடல்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் … Read more

Asia Cup 2023 | Final | ‘இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asia Cup 2023 Final IND VS SL India Won By 10 Wickets Idamporul

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்தியா. டாஸ் ஒன்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அபாரமாக பந்து வீசிய சிராஜ் ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி, 6.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்து ஆசிய கோப்பையை கைப்பற்றியது. “ ஆசிய கோப்பையை கைப்பற்றிய முனைப்புடன் தற்போது உலக கோப்பைக்கும் அதே உத்வேகத்துடன் … Read more

TNPL | Final | LKK v NRK | ‘104 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தியது கோவை’

TNPL Final Covai VS Nellai Covai Won By 104 Runs Idamporul

தமிழ்நாடு ப்ரீமீயர் லீக்கின் இறுதிப்போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது கோவை. முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய நெல்லை அணியினர் கோவை அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 101 ரன்களுக்கு சுருண்டு கோப்பையை பறி கொடுத்தது. ” நெல்லை அணியை சேர்ந்த அஜிதேஷ் ஆரஞ்ச் கேப்பையும், கோவை … Read more

IPL 2023 | ‘ஏன் இந்த வெற்றி, சென்னை ரசிகர்களுக்கு இவ்வளவு உணர்வு பூர்வமானது?’

IPL 2023 Champion Chennai Super Kings Idmaporul

ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் சென்னை அணி குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏன் இந்த வெற்றி ஒவ்வொரு சென்னை ரசிகர்களுக்கும் உணர்வுபூர்வமானது என்றால் அதற்கு காரணம் கேப்டன் மகேந்திர சிங் தோனி என்ற ஒருவர் மட்டுமே. இரண்டு உலககோப்பைகளை இந்தியாவிற்காக வென்று கொடுத்த ஒரு தலைமைக்கு அவர் ஓய்வு பெறும் போது ஒரு சரியான பேர்வெல் இல்லை என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏக்கம் இருந்தது. சரி சர்வதேச போட்டிகளில் தான் இல்லை. நிச்சயம் ஐபிஎல் கொடுக்கும் … Read more

IPL 2023 | Final | GT v CSK | ‘இன்றும் மழைக்கு வாய்ப்பு, இறுதிப்போட்டி நடைபெறுமா?’

IPL 2023 Final CSK Facing GT Today Idamporul

மழை காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மற்றும் குஜராத் இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் தினத்தில் நடக்க இருக்கிறது. விடாத மழையால் நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்த குஜராத் மற்றும் சென்னை இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் டேவில் நடக்க இருக்கிறது. வானிலை நிலவரப்படி இன்றும் அகமதாபாத்தில் மழை இருக்கும் எனவே கூறுகின்றனர். ஒரு வேளை இன்றும் மழை நீடித்தால் கோப்பை குஜராத் அணியிடம் ஒப்படைக்கப்படும். “ போட்டி நடைபெறாத பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கும் அணிக்கு … Read more

IPL 2023 | Final | CSK v GT | ‘யார் கோப்பையை வெல்ல போகிறார்கள்?’

IPL 2023 Final CSK VS GT Match Prediction Idamporul

ஐபிஎல் 2023-யின் கடைசி போட்டி மற்றும் இறுதிப்போட்டி சென்னை மற்றும் குஜராத் அணி இடையே இன்று துவங்க இருக்கிறது. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணி தான் என்றாலும் கூட, குஜராத் அணியின் கட்டமைப்பு சென்னை அணியை விட சற்று மேலோங்கி தான் இருக்கிறது. பவுலிங் யூனிட்டில் அனுபவம் மிக்க ஷமி, ராஷித் கான், பேட்டிங் யூனிட்டில் துவக்கத்திற்கு கில், மிடில் ஆர்டரில் மில்லர், ராஷித், ஹர்திக் என்று குஜராத்தின் பலமே சென்னையை விட மேலோங்கி இருக்கிறது. … Read more

மும்பை ஜெயித்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கேவிற்கு பைனல் கடினமாக இருந்து இருக்கும் – சுரேஷ் ரெய்னா

Suresh Raina About GT V CSK Final Idamporul

ஒரு வேளை குவாலிபையர் 2-வில் மும்பை ஜெயித்து இருந்தால் அது சிஎஸ்கேவிற்கு நிச்சயம் கடினமாக இருந்து இருக்கும். குஜராத் மற்றும் மும்பை இடையிலான குவாலிபையர் 2 ஆட்டத்தில் குஜராத் அணி அதிரடியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ஒரு வேளை மும்பை இந்த போட்டியில் ஜெயித்து இருந்தால் சிஎஸ்கேவிற்கு இறுதிப்போட்டி நிச்சயம் கடினமாக இருந்து இருக்கும். ” ரசிகர்கள் எதிர்பார்த்ததும் அந்த எல் கிளாஸ்சிகோ … Read more