டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது!

Demonte Colony 2 First look And Motion Poster Is Out Idamporul

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலரின் நடிப்பில், சாம் சி எஸ் அவர்களின் இசையில், உருவாகி வரும் டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மோசன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த 2015 அன்று வெளியாகி தமிழ் சினிமாவில் புதிய திரில்லர் … Read more

வெளியானது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்!

Captain Miller First Look Poster Is Out Idamporul

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இணைவில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ஒரு ராவான லுக் ஆக இருக்கிறது. படம் மிரட்ட போகிறது போல. “ பர்ஸ்ட் லுக் … Read more

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அப்டேட்!

Captain Miller First Look And Teaser Update Idamporul

நடிகர் தனுஷ் அவர்களின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் தனுஷ், சுந்தீப் கிஷன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜீன் மாதமும், டீசர் ஜூலை மாதமும் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது. “ ஒரு ராவான கேங்ஸ்டர் திரைப்படத்தில் தனுஷ், என்றதுமே … Read more

நெல்சன் – ரஜினிகாந்த் இணையும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது!

Actor Rajini Kanth Jailer Movie Update

இயக்குநர்- நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் அவர்கள் இணையும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சால்ட் & பெப்பர் லுக்கில் சிம்பிளாக வடிவமைக்கும் போஸ்டரில் கூட மாஸ்சாக தெரிகிறார் தலைவர் ரஜினிகாந்த். “ ஒரு சிம்பிளான போஸ்டரை கூட மாஸ்சாக ஸ்டைலிசாக மாற்றி விட ரஜினிகாந்த் அவர்களாலே முடியும் “

விரைவில் வெளியாகிறது அஜித் குமார் – ஹெச். வினோத் இணையும் ’AK 61’ பர்ஸ்ட் லுக்!

AK 61 First Look Releasing Date Announced

நடிகர் அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் அவர்கள் இணையும் ‘AK 61′ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. போனி கபூர் – ஹெச். வினோத் – அஜித் குமார் அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் ’AK 61’ எனப்படும் பெயரிடப்படாத படத்தின் பர்ஸ்ட் லுக், நடிகர் அஜித் குமார் அவர்களின் பிறந்த தினமாக மே 1 வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து … Read more

வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்!

Siva Kartikeyan Don First Look Released In Net

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா, சமுத்திரக் கனி, சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டாக்டர் தற்போது டான் ஆக உருவெடுத்து இருக்கிறார். ” டாக்டர் மறுபடியும் தனது ரொமான்ட்டிக் ரெமோவாக மாறி இருக்கிறார் போல, டான் திரைப்படம் வெற்றி பெற இடம்பொருளின் சார்பாக வாழ்த்துக்கள் … Read more