IND vs BAN | First Test | Day 1 | ‘முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது இந்தியா’

IND VS BAN First Test Day 1 India Scored 278 Runs In First Day

இந்தியா மற்றும் வங்காள தேசம் அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 278 ரன்கள் குவித்து இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய போதும் கூட, புஜாராவும் 90(203), ஸ்ரேயஸ் ஐயரும் 82(169) பொறுமையாக நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். இறுதியாக முதல் நாள் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்து இருக்கிறது. “ தொடர்ந்து கே … Read more

IND v SL | First Test | ‘இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்திய அணி’

IND vs SL First Test India Won By Innings

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்து இருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி பத்து விக்கெட்டுக்களையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து பாலோ ஆன் ஆனது. மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்த இலங்கை அணி, லீட் வைக்க முடியாமல் 178 ரன்களுக்குள் சுருண்டு தோல்வியை தழுவியது. “ பேட்டிங்கில் 175 ரன்கள், … Read more

IND v SL | First Test | Day 3 | ‘பேட்டிங்கில் 175 ரன்கள், பவுலிங்கில் 5 விக்கெட்டுக்கள் கலக்கும் ஜடேஜா’

IND v SL First Test Day 3 Jadeja With Bat 175 Runs With Ball 5 Wickets

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டு இருக்கும் வேளையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா, தனது ஆல்ரவுண்டிங் திறமையை மீண்டும் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் 175 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். இது போக பவுலிங்கிலும் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியஒ நோக்கி அழைத்து சென்று கொண்டு இருக்கிறார். “ காயப்பட்ட சிங்கம் … Read more

IND v SL | Day 2 | Stumps | ‘108 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இலங்கை தவிப்பு’

IND v SL First Test Day 2 Srilanka Loss Early 4 Wickets

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்சை ஆடிய இலங்கை 108 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தவித்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 17 போர்கள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் குவித்தார். அதற்கு பின் ஆடிய இலங்கை அணி 108 ரன்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தவித்து வருகிறது. “ 13 … Read more

IND v SL | First Test | ‘தனி ஆளாக 150 ரன்கள் குவித்து இலங்கையை புரட்டிப் போட்ட ஜடேஜா’

IND v SL First Test Jadeja Make A Ton Against SL First Test

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 500 ரன்களை கடந்து இருக்கிறது இந்திய அணி. இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஜடேஜாவின் அதிரடியான 150 ரன்களுடன் 500 ரன்களை கடந்து இருக்கிறது இந்திய அணி. தமிழக வீரர் அஸ்வினும் தனது பங்குக்கு 61 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை இமாலய இலக்காக உயர்த்தினார். “ நீண்ட நாட்களுக்கு பிறகு காயத்தில் இருந்து … Read more

The Ashes | First Test | ’இங்கிலாந்து அணியை அதிரடியாக வென்றது ஆஸ்திரேலியா’

The Ashes First Test Australia Win Against England

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை அதிரடியாக வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது ஆஸ்திரேலியா. ஆஷஸ் தொடர் என்றாலே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மிகப்பெரிய யுத்தமாக கருதப்படும். முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் ஹப்பாவில் தொடங்கியது. இந்த நிலையில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 147 ரன்களுக்குள் ஆட்டமிழக்க, அதன் பின் ஆடிய ஆஸ்திரேலியா 425 ரன்களைக் குவித்தது. அதற்கு பின்னர் இரண்டாவது இன்னிங்சை … Read more