மகளிருக்கு வழங்கும் இலவச பேருந்து சேவையை, ஆடவர்களுக்கும் வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Free Bus Services Must Provide To Men Also Says Anbumani Idamporul

மகளிருக்கு வழங்கும் இலவச பேருந்து சேவையை ஆடவர்களுக்கும் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்து இருக்கிறார். சென்னையில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு காற்று மாசுபாடு மற்றும் நுரையீரல் பிரச்சினைகளால் கிட்ட தட்ட நான்காயிரம் பேர் இறப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த காற்று மாசுபாடுக்கு பெரும் பங்கு வகிப்பது கார்களும், பைக்குகளும் வெளியேற்றும் கார்பன் மோனாக்ஸைடுகள் தான். வேலை நிமித்தம் என்று கார், பைக்குகளை அதிகம் பயன்படுத்துவது ஆடவர்களாக தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இலவச … Read more