‘கலாட்டா கல்யாணம்’ திரைப்படத்தின் ‘முரளி மோகா’ வீடியோ பாடல் வெளியானது!
’கலாட்டா கல்யாணம்’ திரைப்படத்தின் ‘முரளி மோகா’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கலாட்டா கல்யாணம்’ திரைப்படத்தின் ‘முரளி மோகா’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் ஆல்பம் முழுக்க இணையத்தில் ஹிட் அடித்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. “ பாலிவுட்டில் வரிசையாக தொடர்ந்து ஹிட்களை இறங்கி அடிக்கிறார் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். … Read more