இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம் காந்தியா? இல்லை நேதாஜியா?
ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம் வரும் போதெல்லாம் ஒரு பக்கம் சுதந்திரத்திற்கு காரணம் காந்தி என்றும், இன்னொரு பக்கம் நேதாஜி என்றும் அடித்துக் கொண்டு இருப்பார்கள் உண்மையான காரணம் யார் என்று பார்க்கலாம். இந்தியா முழுக்க காந்தி, நேதாஜி தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று ஆங்கில அரசுக்கு அழுத்தம் கொடுத்தது என்னவோ உண்மை தான். ஆனால் ஆங்கிலேயர்கள் ஒன்றும் சுதந்திரத்தை தூக்கி கொடுக்க அவ்வளவு இரக்கமானவர்கள் எல்லாம் இல்லை. உலகம் முழுக்க இருந்த ஏகாதிபத்திய ஆட்சிக்கான எதிர்ப்பும், இங்கிலாந்தின் … Read more