கொல்கத்தா அணி, சென்னை அணியையும், பெங்களுரு அணியையும் அவர்களது ஹோம் கிரவுண்டில் அடித்துக் காட்டும் – கவுதம் காம்பீர்

Gambhir

கொல்கத்தா அணி, சென்னை அணியையும், பெங்களு அணியையும் அவர்களது ஹோம் கிரவுண்டில் வென்று காட்டும் என காம்பீர் சவால் விடுத்து இருக்கிறார். மீண்டும் கொல்கத்தா அணிக்கு மென்டராக திரும்பி இருக்கும் கவுதம் காம்பீர் அவர்கள் சென்னை அணிக்கும், பெங்களுரு அணிக்கும் ஒரு மிகப்பெரிய சவாலை விடுத்து இருக்கிறார். அதாவது கொல்கத்தா அணியானது, சென்னை அணியையும், பெங்களுரு அணியையும் இந்த ஐபிஎல் சீசனில் அவர்களது ஹோம் கிரவுண்டிலேயே எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் அடித்துக் காட்டும் என சவால் விடுத்து … Read more

IPL | ‘லக்னோவை விட்டு விலகுகிறாரா கவுதம் காம்பீர்?’

IPL Gautam Gambhir Leaving LSG Fact Here Idamporul

லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர், லக்னோவை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லக்னோ அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கவுதம் காம்பீர் தற்போது நிர்வாகத்திடம் ஏற்பட்ட ஒரு சில மோதல்களால் அணியை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் சீசனில் கொல்கத்தாவுடன் ஆலோசகராகவோ, பயிற்சியாளரகவோ செயல்பட காம்பீர் திட்டமிட்டு இருகிறாராம். காம்பீரை பொறுத்தவரை ஒரு அணியை கையில் கொடுத்து விட்டால் அந்த அணி முழுக்க முழுக்க அவர் செயல்பாட்டில் மட்டும் … Read more

’அவரே 5 பால் தான் ஆடுறாரு, அவர போய் டீம்ல சேர்த்து இருக்கீங்க’ – கவுதம் காம்பீர் காட்டம்

Gautam Gambhir Recent Interview

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், டி20 ஸ்குவாட் குறித்து ஒரு சர்ச்சையான பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். ஐபிஎல்-லிலும் சரி, சமீபத்திய சர்வதேச போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக்கின் பார்ம் வெறியாக இருந்ததால், டி20 உலககோப்பை ஸ்குவாடிலும் இடம் பிடித்து இருந்தார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் காம்பீர் ‘அவரே 5 பால் தான் ஆட போறாரு அவர ஏன் டீம்ல சேர்த்து இருக்கீங்க’ என்று காட்டமாக சாடி இருக்கிறார். “ எப்போதும் … Read more