வெளியானது ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ரிலிஸ் அப்டேட்!

Dhruva Natchathiram Release Date Is Out Idamporul

நடிகர் விக்ரம் அவர்களின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ரிலிஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் கவுதம் மேனன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு பல வருடங்களாக காத்து இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வரும் ஜூலை 14 அன்று திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். ட்ரெயிலர் முன்னதாக ஜூன் 17 அன்று வெளியாக இருக்கிறதாம். “ நீண்ட நாளாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த துருவ … Read more

’இறங்கி செய்யலாம்னு இருக்கேன்’ ப்ளு சட்டை மாறனுக்கு எச்சரிக்கை விட்ட கவுதம் மேனன்!

Gautham Menon Warns Blue Sattai Maran

சமீபத்தில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கவுதம் மேனன், ப்ளுசட்டை மாறனுக்கு ஒரு பகிரங்கமான எச்சரிக்கையை விடுத்து இருக்கிறார். சமீப காலமாகவே ப்ளு சட்டை மாறன் படங்களை விமர்சிப்பதோடு மட்டும் அல்லாமல் கொஞ்சம் காட்டமாக ஒரு சில வார்த்தைகளையும் அள்ளி விடுகிறார். சமீபத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தையும் அவ்வாறே விமர்சித்து இருந்தார். இது குறித்து கவுதம் மேனன் கூறுகையில் ‘யார் என்ன செய்யுறாங்களோ, நான் இறங்கி செய்யலாம்னு இருக்கேன்’ என்று மாறனுக்கு எச்சரிக்கை … Read more

’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Atman SIlambarasan In And As VTK Trailer Is Out

சிலம்பரசன் நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிலம்பரசன் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் அவர்கள் இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் பின்னனி இசையில், கவுதம் மேனன் குரலில் ட்ரெயிலரில் நெருப்பு தெறிக்கிறது. அதே நெருப்பு படத்திலும் இருந்தால் நிச்சயம் வெற்றி தான். “ லைட்டாக கே ஜி எப், புஷ்பா வாடை அடித்தாலும் கவுதம் மேனன் கதைக்களத்தின் மீதான … Read more

முடிவடைந்தது சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு!

Silambarasan In Vendhu Thanidhathu Kaadu Shoots Wrapped Up

நடிகர் சிலம்பரசன் அவர்களின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. ’விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்திற்கு பிறகு கவுதம் மேனன், சிலம்பரசன், ஏ ஆர் ரஹ்மான் இணையும் திரைப்படம் தான் ‘வெந்து தணிந்தது காடு’. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழுவதும் காட்சிகள் பிடிக்கப்பட்டு படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இருக்கிறது. “ விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையாதா என்று ஏங்கி கொண்டு இருந்த ரசிகர்களுக்கு வெகு … Read more

சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் Glimpse வெளியாகும் தேதி அறிவிப்பு!

Venthu Thaninthathu Kaadu Glimpse Releasing Date Announced

சிலம்பரன் மற்றும் கவுதம் மேனன் இணையும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் Glimpse வெளியாகும் தேதி படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிலம்பரசன், கவுதம் மேனன், ஏ ஆர் ரகுமான் என்ற மிகப்பெரிய கூட்டணி மீண்டும் இணையும் படமான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் Glimpse படக்குழுவினரால் டிசம்பர் 10 அன்று 01:26 க்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அடுத்தடுத்து பட வெளியீடுகள் ஒரு வழியாக கலக்குகிறார் சிம்பு. “ மாநாடு திரைப்படத்தின் வெற்றி, … Read more

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘செல்பி’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது!

Selfie First Look

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் ‘செல்பி’ படத்தில் முதல் பார்வை படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளிடப்பட்டுள்ளது. ’வி கிரியேசன்ஸ்’ மற்றும் ‘டி ஜி பிலிம் கம்பெனி’ தயாரிப்பில், மதி மாறன் அவர்களின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் மற்றும் வர்ஷா பொல்லம்மா இணைந்து நடிக்கும் ‘செல்பி’ படத்தின் முதல் பார்வை இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் மதிமாறன், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் உதவியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ‘வி கிரியேசன்ஸ்’ … Read more