நடிகர் ஆர்யாவுடன் புதிய படம் ஒன்றில் இணையும் மஞ்சு வாரியர்!

Manju Warrier Joins With Aarya New Film Idamporul

நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மனு ஆனந்த் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்னும் திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்களும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அசுரன், துணிவு திரைப்படங்களை அடுத்து மஞ்சு வாரியருக்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. “ மிஸ்டர் … Read more

1947 August 16 | Review | ‘புதுமுக இயக்குநர் என்றாலும் நேர்த்தியான படைப்பு’

1947 August 16 Review In Tamil Idamporul

கவுதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் பொன்குமார் இணைவில் உருவாகி இருக்கும் 1947 ஆகஸ்ட் 16 திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி இருக்கும் நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த ரிவ்யூவில் பார்க்கலாம். புதுமுக இயக்குநராகவே தெரியவில்லை. இயக்குநர் பொன்குமார் அசத்தி இருக்கிறார். நீண்ட நாளுக்கு பின்னர் கவுதம் கார்த்திக் அவர்களுக்கு நடிப்பு தீனி. புதுமுகம் ரேவதியின் நடிப்பும் அருமை. புகழும் தன்னுடைய ரோலை அருமையாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். சீன் ரோல்டன் இசை படத்தை … Read more

Pathu Thala Review | மாஸ் கதைக்களத்தில், மாஸ்சாக அதகளம் புரிந்து இருக்கின்றனர் STR – கவுதம் இணை!

Pathu Thala Review Idamporul

STR மற்றும் கவுதம் கார்த்திக் இணைவில் வெளியாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படடம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். படம் முழுக்க சிங்கத்தின் கம்பீரமாய் சிம்பு, நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். அவருக்கு இணையாக கவுதம் கார்த்திக் பல்வேறு திருப்புமுனைகளை அவர் முதுகில் சுமந்து வெறித்தனமாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். ரஹ்மான் BGM படம் முழுக்க பக்கா, லாஜிக் மிஸ்கள் இருந்தாலும் கூட பெரிதாக தெரியவில்லை. “ ரீமேக் படம் என்றாலும் கூட தமிழ் ரசிகர்கள் எதை … Read more

‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட்!

Pathu Thala Trailer Update Idamporul

சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலரை இன்று இரவு 10 மணி அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. “ ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் படத்தின் … Read more

வெளியானது சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணையும் ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர்!

Pathu Thala Teaser Is Out Idamporul

சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைவில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ஞானவேல் ராஜா மற்றும் ஜெயந்தி லால் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், கலையரசன் மற்றும் பலர் நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ஒவ்வொரு அப்டேட்டாக விடுத்து விழுந்த இடத்தில் இருந்து அதிரடியாக … Read more

கவுதம் கார்த்திக் அவர்களின் ’1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Gautham Karthik August 16 1947 Release Date Out Idamporul

நடிகர் கவுதம் கார்த்திக் அவர்களின் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் என் எஸ் பொன் குமார் அவர்களின் இயக்கத்தில், கவுதம் கார்த்திக், புகழ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படம் உலகளாவிய அளவில் ஏப்ரல் 7 அன்று ஆறு மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. “ நீண்ட நாளாகவே கவுதம் கார்த்திக் … Read more

நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர் !

Gautam Karthick And Manjima Mohan

சென்னையில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் அதிகாரப்பூர்வமாக இன்று காலையில் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே கோலிவுட்டில் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனனின் காதல் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் அதிகாரப்பூர்வமாக திருமணம் முடித்து இருக்கின்றனர். “ இன்று போட்ட முடிச்சின் அர்த்தங்களுடன் வாழ்வு முழுக்க இனி யாவினையும் இணைந்தே கைகோர்த்து … Read more