உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய முற்படும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி!

America And Germany Seeking To Send Weapons To Ukraine Idamporul

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய முன்வந்து இருக்கிறது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பெரும் போர் முடிவு நிலையை எட்டாமலே இருக்கிறது. தொடர்ந்து ரஷ்யா, உக்ரைனை சீண்டி வரும் நிலையில், ஆயுதங்கள் இன்றி உக்ரைன் தவித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட வல்லரசு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப முன்வந்து இருக்கிறது. “ இதனை … Read more

உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா ஒரு இடம் முன்னேற்றம்!

India Ranked 85th In Global Corruption Perception Index

உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா போன வருடத்தை காட்டிலும் ஒரு இடம் முன்னேறி இருப்பதாக ஜெர்மனியின் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் நிறுவனம் அறிக்கை விடுத்து இருக்கிறது. ஜெர்மனியின் பெர்லினை தலைமையிடமாக கொண்டு விளங்கும் ‘ட்ரான்ஸ்ன்பேரன்சி நிறுவனம்’ வெளியிட்ட ஊழல் குறியீட்டு பட்டியலில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்கள் எடுத்து, இந்தியா போன வருடத்தைக் காட்டிலும் ஒரு இடம் முன்னேறி 85 ஆவது இடத்தை பிடித்து இருப்பதாக தெரிகிறது. 180 நாடுகளில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் நமது அண்டை நாடான பாகிஸ்தான் மிகவும் … Read more