ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் ’டிரைவர் ஜமுனா’ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Driver Jamuna Trailer Is Out

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. ’வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லினின் அடுத்த படைப்பு, பெண் கேப் டிரைவர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், டிரெயிலரின் ஒவ்வொரு ஷாட்களும் அதகளம், ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு உரிய பாத்திரத்தில் அந்த பாத்திரமாகவே மாறி இருக்கிறார். ஹிப்ரானின் இசை கூடுதல் பலம். “ மொத்தத்தில் ட்ரெயிலர் ப்ராமிசிங்காக இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய படமாக அமையும் என எதிர்பார்க்கலாம் “