ப்பா! என்னா மாஸ்சு! க்ளிம்ப்ஸ் முழுக்க அதகளம் காட்டிய ஹரால்டு தாஸ்!

Leo HaroldDas Glimpse Out Idamporul

’லியோ’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் அவர்களின் கதாபாத்திரத்திற்கான க்ளிம்ப்ஸ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் அர்ஜூன் அவர்களின் பிறந்தநாளையொட்டி ‘லியோ’ திரைப்படக்குழு அவரது கதாபாத்திரத்திற்கான க்ளிம்ப்ஸ் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ்சாக சூர்யா நிகழ்த்தும் அதே காட்சி, ஆனால் ஹரால்டு தாஸ் அதை கொஞ்சம் மாஸ் தூவி காட்சிக்கு மேன்மை அளித்து இருக்கிறார். நடிகர் விஜய், சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா … Read more

‘எங்கே புஷ்பா?’ என்ற கேள்விக்கு கிடைத்தது விடை!

Where Is Pushpa Search Is Over Idamporul

’எங்கே புஷ்பா?’ என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக விடை கொடுத்து இருக்கிறது புஷ்பா திரைப்படக்குழு. ‘புஷ்பா எங்கே?’ என்ற கேள்வி நீண்ட நாளாக ரசிகர்களின் மனதில் ஓடிக் கொண்டு இருந்தநிலையில் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அதற்கு விடை கொடுத்து இருக்கிறது. ரசிகர்களுக்கு தேடுதலுக்கு விடை மட்டும் கொடுக்காமல் 3 நிமிட வீடியோவே வெளியிட்டு ட்ரீட் வைத்து இருக்கிறது படக்குழு. “ ட்ரெயிலர், டீசர் என்று வெளியிடாமல் படக்குழு செய்து இருக்கும் புதிய முயற்சி ரசிகர்களை வெகுவாக … Read more

’ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Adipurush Teaser Update Idamporul

நடிகர் பிரபாஸ் அவர்களின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மனோஜ் முண்டாசீர் அவர்களின் எழுத்தில், இயக்குநர் ஓம் ராவத் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், சைப் அலி கான், கிரித்தி சனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும், ஆதிபுருஷ் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் போஸ்டர் ஒன்றை படக்குழு நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ படம் வெளியாவதற்கு முன்னரே கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருவதால், … Read more

சாய் பல்லவியின் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Sai Pallavi In And As Gargi Glimpse Is Out

சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அவர்களின் இசையில், சாய் பல்லவி லீடிங் ரோலில் நடிக்கும் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டு இருக்கிறது. “ சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரின் திரைப்படங்களின் அப்டேட்டுகள் வரிசையாக வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இடம்பொருள் சார்பாக பிறந்த நாள் … Read more

சிலம்பரசனின் ‘பத்து தல’ திரைப்படத்தின் மாஸ்சான கிளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது!

Silambarasan TR In Pathu Thala Glimpse Is Out

சிலம்பரசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் மேனன், கலையரசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ’Glimpse’ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ சிலம்பரசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்சாக வெளியாகி இருக்கிறது பத்து தல திரைப்படத்தின் Glimpse … Read more