Gold Teaser

ஏழு வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் எடுத்து இருக்கும் புதிய திரைப்படத்தின் டீசர்!

பிரித்விராஜ் - அல்போன்ஸ் புத்திரன் இணையும் ‘கோல்டு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.நேரம் என்று ஒரு படம், அது ஹிட், அதற்கு பின் 2015-யில் பிரேமம்...