BB Ultimate | Grand Launch | ‘இன்று முதல் துவங்குகிறது டிஜிட்டல் பிக்பாஸ்’

Bigg Boss Ultimate Grand Launch From Today 30 01 2022

வெற்றியை தவற விட்ட போட்டியாளர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் இன்று முதல் துவங்க இருக்கிறது. சிநேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, பாலா என்ற சில அதிரடியான போட்டியாளர்களை எல்லாம் களம் இறக்கி பிக்பாஸ் அல்டிமேட்டை துவங்க இருக்கிறது ஒளிபரப்பு தளம். இன்னும் யார் யாரை எல்லாம் சர்ப்ரைஸ்சாக இறக்க இருக்கிறார்கள் என்பதை இன்றைய Grand Launch-ல் தெரிந்து கொள்ளலாம். “ போட்டியாளர்கள் அனைவருமே எப்போதும் பிக்பாஸ் களத்தை … Read more

பிக்பாஸ் அல்டிமேட் | Grand Launch | ‘வரும் ஞாயிறு முதல் ஆரம்பமாகிறது டிஜிட்டல் பிக்பாஸ்’

Bigg Boss Ultimate Grand Launch From This Sunday

பிக்பாஸ் அல்டிமேட் தமிழில் வரும் ஞாயிறு முதல் ஆரம்பம் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. நாம் பார்த்து இவர்கள் இல்லத்திற்குள் இருந்திருக்கலாமே என்று நினைத்த போட்டியாளர்கள் எல்லாம் மொத்தமாக கூடும் ’பிக்பாஸ் அல்டிமேட்’ எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ் வரும் ஞாயிறு 30-01-2022 முதல் மாலை 6:30 மணிக்கு விமர்சனையான முறையில் துவங்க இருக்கிறது. வாத்தியார் கமல் அவர்களே அதை தொகுத்தும் வழங்க இருக்கிறார். “ சுருதி பெரியசாமி, ஓவியா, அபினய் உள்ளிட்ட நாம் ரசித்த … Read more