டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் வெளியானது, மாணவர்கள் குழப்பம்!
கிட்ட தட்ட 18 இலட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் வெளியாகி இருக்கிறது. தமிழக போட்டி தேர்வர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் ரிசல்ட் வெளியாகி இருக்கிறது. பல்வேறு சேனல்கள் வெளியிட்ட கட் ஆப்ஃபை நம்பி இருந்த மாணவர்களுக்கு வெளியான ரிசல்ட்டும் ரேங்கும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. தாமதமாகி வந்த ரிசல்ட்டால் மாணவர்கள் பலரும் தேர்வின் மீதும் ரிசல்ட்டின் மீதும் நம்பகத்தன்மையை இழந்து நிற்கின்றனர். “ இனியாவது தேர்வு … Read more