ஜி.எஸ்.டி வரி அதிகரிப்பால் நாளை முதல் விலை உயரும் தயிர், மோர், அரிசி!

GST Tax Percentage Increased For Packed Curd And Rice

முன்னதாக பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லாம் 5 சதவிகித ஜி.எஸ்.டி நாளை முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாகவே பேக்கிங் செய்யப்பட்ட தயிர், மோர், அரிசி, பன்னீர் உள்ளிட்ட பொருட்களுக்கு நாளை முதல் 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் மக்களின் அத்தியாவசிய பொருட்களாக கருதப்படும் அவற்றின் விலையும் நாளை முதல் ஏற்றம் காணும். “ மக்கள் பெருவாரியாக உபயோகிக்கும் உணவுப்பொருட்களை கண்டுகொண்டு அதற்கெல்லாம் வரி … Read more

அலர்ட்: GST-யின் கீழ் வரும் குறைந்த பட்ச வரிகள் உயரப் போகிறதா?

Tax Percentage Under GST May Increases After Next GST Council

GST-யின் கீழ் வரும் குறைந்த பட்ச வரிகள் நிதி அமைச்சகம் உயர்த்தப்படப் போவதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. GST-யின் கீழ் வரும் குறைந்தபட்ச வரிகள், வருகின்ற GST Council கூட்டத்திற்கு பிறகு உயர்த்தப்பட போவதாக மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதாவது ஐந்து சதவிகிதமாக இருக்கும் வரிகள் ஆறு சதவிகிதமாகவும், 12 சதவிகிதமாக இருக்கும் வரிகள், 13 சதவிகிதமாகவும் உயர்ததப்படும் என்று தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ” பாமரனின் … Read more

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வர தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு!

Most Of The States In India Opposing Petrol Diesal Under GST In GST Council

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வரும் நோக்கில் நடைபெற்ற ஆலோசனையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன. நிதி இழப்பை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வரும் திட்டத்தை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை காட்டி வருவதால் அந்நோக்கம் தற்போதைக்கு கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வரும் பெட்ரோல், … Read more