IPL 2023 | ‘ஏன் இந்த வெற்றி, சென்னை ரசிகர்களுக்கு இவ்வளவு உணர்வு பூர்வமானது?’

IPL 2023 Champion Chennai Super Kings Idmaporul

ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் சென்னை அணி குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏன் இந்த வெற்றி ஒவ்வொரு சென்னை ரசிகர்களுக்கும் உணர்வுபூர்வமானது என்றால் அதற்கு காரணம் கேப்டன் மகேந்திர சிங் தோனி என்ற ஒருவர் மட்டுமே. இரண்டு உலககோப்பைகளை இந்தியாவிற்காக வென்று கொடுத்த ஒரு தலைமைக்கு அவர் ஓய்வு பெறும் போது ஒரு சரியான பேர்வெல் இல்லை என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏக்கம் இருந்தது. சரி சர்வதேச போட்டிகளில் தான் இல்லை. நிச்சயம் ஐபிஎல் கொடுக்கும் … Read more

IPL 2023 | Final | GT v CSK | ‘இன்றும் மழைக்கு வாய்ப்பு, இறுதிப்போட்டி நடைபெறுமா?’

IPL 2023 Final CSK Facing GT Today Idamporul

மழை காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மற்றும் குஜராத் இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் தினத்தில் நடக்க இருக்கிறது. விடாத மழையால் நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்த குஜராத் மற்றும் சென்னை இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் டேவில் நடக்க இருக்கிறது. வானிலை நிலவரப்படி இன்றும் அகமதாபாத்தில் மழை இருக்கும் எனவே கூறுகின்றனர். ஒரு வேளை இன்றும் மழை நீடித்தால் கோப்பை குஜராத் அணியிடம் ஒப்படைக்கப்படும். “ போட்டி நடைபெறாத பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கும் அணிக்கு … Read more

IPL 2023 | Qualifier 1 | ‘குஜராத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சென்னை?’

IPL 2023 Qualifier 1 GT Facing CSK Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது குஜராத் அணி. இன்று நடக்கும் ஐபிஎல்-லின் முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது குஜராத் அணி. இதுவரை இரு அணிகளுக்கிடையே நடந்த 3 லீக் போட்டியிலும் சென்னை, குஜராத்திடம் தோல்வியுற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். Chennai Super Kings Probable XI: Ruturaj Gaikwad, Devon Conway, Ajinkya Rahane, Ambati … Read more

அடுத்தது நீ தான், சென்னை அணிக்கு எச்சரிக்கை விடும் சுப்மான் கில்!

IPL 2023 Shubman Gill Statement To CSK Idamporul

பெங்களுரு அணியை பொளந்து கட்டி விட்டு, அடுத்தது நீ தான் என சென்னை அணிக்கு எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார் சுப்மான் கில். ப்ளே ஆஃப் வாய்ப்பிற்காக காத்து இருந்த பெங்களுரு அணியை, ஒரே ஆளாய் நூறு ரன்கள் அடித்து பொளந்து கட்டி விட்டு, ’அடுத்தது நீ தான்’ என சென்னை அணிக்கும் எச்சரிக்கை விட்டு இருக்கிறார் சுப்மான் கில். குவாலிபையர் 1 வருகின்ற மே 23 நடக்க இருக்கும் நிலையில் சுப்மான் கில்லின் எச்சரிக்கைக்கு பதிலடி … Read more

IPL 2023 | GT v CSK | ‘முதல் போட்டியிலேயே சென்னை அணிக்கு சறுக்கல்’

TATA IPL 2023 Match No 1 GT VS CSK Gujarat Won By 5 Wickets Idamporul

டாடா ஐபிஎல் 2023-யின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது குஜராத். முதலில் ஆடிய சென்னை அணி ருதுராஜ் கெயிக்வாட் 92(50) அவர்களின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடி காட்டி 19.2 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். “ இதுவரை குஜராத், … Read more