IPL 2023 | Match No 62 | ‘இன்றைய லீக் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’
இன்றைய லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹைதராபாத் அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. குஜராத் அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Gujarat Titans Probable XI: Wriddhiman Saha(w), Shubman Gill, Vijay Shankar, Hardik Pandya(c), David Miller, Rahul Tewatia, Abhinav Manohar, … Read more