அன்று ஏலத்தில் தவறாக எடுக்கப்பட்டவர், இன்று பஞ்சாப் அணியின் நாயகன்!

TATA IPL 2024 Match No 17 Shashank SIngh Mistakely Taken In To Miracle Idamporul

அன்று பஞ்சாப் நிர்வாகத்தால் ஏலத்தில் தவறாக எடுக்கப்பட்ட ஷஷாங் சிங், இன்று பஞ்சாப் அணியின் நாயகனாக உருவெடுத்து இருக்கிறார். நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் எதிர்கொண்டன. முதலில் ஆடிய குஜராத் அணி, பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்ததால், அவ்வளவு தான் இனி பஞ்சாப் அணி தோல்வியை தான் எதிர்கொள்ள போகிறது என்று நினைத்துக் … Read more

IPL 2024 | Match No 17 | ‘இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது குஜராத்’

IPL 2024 Match No 17 PBKS Facing GT Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் 17 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 17 ஆவது போட்டியில், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சுப்மான் கில் தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத், நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் மூன்று போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடி … Read more