பில்கிஸ் பானு வழக்கு என்பது என்ன? 22 ஆண்டுகளாக அந்த வழக்கு இன்னும் பேசப்படுவது ஏன்?

Bilkis Bano Case Complete Details Idamporul

கர்ப்பமுற்று இருந்த ஒரு பெண்மணி 22 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதன் பின் நடந்தது என்ன? தற்போது 2024 வரை அந்த வழக்கு இன்னும் ஏன் பேசப்படுகிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கடந்த 2002 குஜராத் கலவரத்தின் போது ஆறு மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு 12 பேர் கொண்ட ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதுமட்டும் அல்லாமல் அவரது 3 வயது … Read more

கொட்டி தீர்க்கும் மழை, மிதக்கும் மஹாராஸ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள்!

Heavy Rainfall In Northen States

வட மாநிலங்களில் மழைப்பொழிவு கொட்டி தீர்ப்பதால் பெரும்பாலான நகரங்கள் நீரில் மிதந்து வருகின்றன. மஹாராஸ்டிரா, குஜராத், உத்தரகண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான நகரங்கள் நீரில் மிதந்து வருகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதித்து இருக்கிறது. குஜராத்தில் மட்டும் 7 பேர் பெரும் வெள்ளத்திற்கு இறந்திருப்பதாக தகவல். “ கணிக்க முடியாத மழைப்பொழிவு என்பது எல்லாம் இப்போது சாதாரணமாகி விட்டது, கால சூழல் மாற்றம், புவி வெப்பமயமாதல் இந்த … Read more