அஜித் 61 | ‘மீண்டும் இணைகிறதா அதே கூட்டணி’

Ajith Kumar 61 Shoot Starts Soon

அஜித் 61 படத்திற்காக மீண்டும் அதே கூட்டணி தொடர இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அஜித் 61 படத்திற்காக போனி கபூர் – ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இசையமைப்பாளர் கிப்ரான் அந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும், படத்தின் ஷூட் மார்ச் 9 அன்று ஹைதராபாத்தில் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஒரு இயக்குநரை நம்பினால் அவரின் ஸ்டைல் பிடித்து இருந்தால், தொடர்ந்து அஜித் … Read more

வெளியாகி இருக்கிறது அதிரடியான சரவெடியான ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Valimai Official Trailer Is Out

நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகிக் கொண்டு இருக்கிறது. “ தற்போதெல்லாம் வாரத்திற்கு ஒரு அப்டேட் தருகிறோம் என்று சொல்லி இறங்கி அடிக்கிறது வலிமை படக்குழு, … Read more

மீண்டும் சமூக வலை தளங்களில் ட்ரென்டிங்கில் இருக்கும் ‘வலிமை’!

Valimai Again Trending In Social Platforms

ஒரு படம் வருவதற்கு முன்னரே ஓராயிம் முறைக்கும் மேலாக சமூக வலைதளங்களில் ட்ரென்டிங்கில் இருந்திருக்குமானால் அது இந்தியாவிலேயே நிச்சயம் ‘வலிமை’ படமாகத்தான் இருக்க முடியும். போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் சமூக வலை தளங்களில் ‘ValimaiPONGALIn100D’ என்ற ஹேஸ்டாக் சமூக வலைதளங்களில் ட்ரென்ட் ஆகி வருகிறது. இது போக சில வாரங்களுக்கு முன் வெளியாகி … Read more

தல 61 | மீண்டும் இணையும் போனிகபூர்-வினோத்-அஜித் குமார் கூட்டணி!

Ajith Kumar Boney Kapoor Vinoth Joing Again In Thala 61

’தல 61’ படத்திற்காக மீண்டும் போனி கபூர், ஹெச்.வினோத் இணைவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. ’வலிமை’ படத்திற்கு பிறகு அஜித் குமார் நடிக்கும் பெயரிடப்படாத ‘தல 61’ படத்திற்கு, மீண்டும் போனி கபூரே தயாரிப்பாளராகவும், ஹெச். வினோத் அவர்களே மீண்டும் அந்த படத்தை இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்து மூன்று படங்களில் அஜித் குமார் அவர்களின் படத்தில் இணைகிறார் ஹெச்.வினோத். “ இதற்கு முன் இயக்குநர் சிவா அவர்களுக்கு கிடைத்த அதே … Read more

அதிரடி ஸ்டன்டுகளுடன் இணையத்தை கலக்குகிறது வலிமை Glimpses!

Ajith Kumar Starring Valimai Glimpses Out

இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வலிமை Glimpse, சொன்னபடி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ’Glimpse’ இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஸ்டன்டுகளுடன் பவர்புல் டையலாக்குகளுடன் இணையத்தை தெறிக்கவிடுகிறது வலிமை Glimpses. ” அஜித் ரசிகர்களின் நீண்ட வருட எதிர்பார்ப்பிற்கு வலிமை டீம் கடைசியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எப்படியும் இன்னும் இரண்டு நாளுக்கு வலிமை … Read more

சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘வலிமை Glimpse’ ஹேஸ்டாக்!

Valimai Glimpse Trending In Social Media

அனைத்து சமூக வலை தளங்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது ‘வலிமை Glimpse’ ஹேஸ்டாக். போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ’Glimpse’ இன்று வெளியாகும் என்று ஒரு சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவித்திருந்த நிலையில், தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது ‘வலிமை Glimpse’ ஹேஸ்டாக்! “ ஒரு அறிவிப்பு அதிகாரப்பூர்வமற்றதாக இருந்தாலும் கூட அதை ட்ரெண்டிங்கில் ஏற்றி … Read more

இணையதளங்களை தெறிக்க விட வருகிறது ‘வலிமை’ படத்தின் டீசர்!

Valimai Teaser Coming Soon

அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பாக கருதப்படும் வலிமை படத்தின் டீசர் வெளியீடு, அடுத்தவாரம் வாக்கில் இருக்கலாம் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் அஜித் குமார் உள்ளிட்ட மற்றும் பல பிரபலங்கள் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக திரையுலகின் நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. ” டீசர் மட்டும் வந்துவிடின், இனி அடுத்த … Read more