புதிய திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் ஏ ஆர் ரஹ்மானின் மகள்!

AR Rahman Daughter Khatija To Make Her Debut As Music Director In New Film Idamporul

புதிய திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மகள், இசையமைப்பாளராக அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில்லுக்கருப்பட்டி என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஹலிதா ஷமீம் அவர்களின் புதிய திரைப்படம் ஒன்றில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மகளான கட்டீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இசையின் வாரிசும் இசையாகவே உருவெடுத்து இருக்கிறது. “ வரிசையாக ஏ ஆர் ரஹ்மானின் வாரிசுகள் இசை அவதாரம் எடுத்தாலும் … Read more