Hansika

விஜய் சேதுபதி – ஹன்சிகா இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் இன்று முதல் துவக்கம்!

விஜய் சேதுபதி மற்றும் ஹன்சிகா இணையும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது.பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர்கள் சபரி கிரீஷன், குரு சரவணன்...