ப்பா! என்னா மாஸ்சு! க்ளிம்ப்ஸ் முழுக்க அதகளம் காட்டிய ஹரால்டு தாஸ்!

Leo HaroldDas Glimpse Out Idamporul

’லியோ’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் அவர்களின் கதாபாத்திரத்திற்கான க்ளிம்ப்ஸ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நடிகர் அர்ஜூன் அவர்களின் பிறந்தநாளையொட்டி ‘லியோ’ திரைப்படக்குழு அவரது கதாபாத்திரத்திற்கான க்ளிம்ப்ஸ் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ்சாக சூர்யா நிகழ்த்தும் அதே காட்சி, ஆனால் ஹரால்டு தாஸ் அதை கொஞ்சம் மாஸ் தூவி காட்சிக்கு மேன்மை அளித்து இருக்கிறார். நடிகர் விஜய், சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா … Read more