ஏன் திடீரென்று ஹர்திக் பாண்டியாவின் விவாகரத்து விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது?
சில நாட்களாகவே ஹர்திக் பாண்டியா – நட்டாஷாவின் விவாகரத்து விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, இந்த நிலையில் அதில் உண்மை தன்மை எதுவும் இல்லை எனவும் சில காரணங்களுக்காக இந்த சேதி பரப்பப்பட்டு வருவதாகவும் ஒரு கருத்து உலவி வருகிறது. மும்பை நிர்வாகம் ஹர்திக்கை அதிக விலைக்கு ட்ரேட் எடுத்து, தலைமைப் பொறுப்பையும் கொடுத்ததும், ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை விட்டு விலகி, மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு அரங்கேறியதில் இருந்தே ஹர்திக் பாண்டியா … Read more