Hate Speech

இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுகள்!

இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வில் தகவல் கிடைத்து இருக்கிறது.இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 75 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக...