தொகுப்பாளனி மற்றும் நடிகையாக அறியப்படும் ரம்யா சுப்ரமணியன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Ramya Subramanian HD Galleries 07 03 24 Idamporul

நடிகை, தொகுப்பாளனி என பன்முகம் கொண்ட ரம்யா சுப்ரமணியன் அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ ஒரு சிலரின் அழகின் நேர்த்தி இவர் ஏன் கதாநாயகியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என மனதில் கேள்வியை எழ வைக்கும். அந்த கேள்வி ரம்யா அவர்களை பார்க்கும் போதெல்லாம் எழுகிறது என்பதில் ஐயமில்லை “

நடிகை சாக்‌ஷி அகர்வால் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sakshi Agarwal HD Galleries 06 03 24 Idamporul

நடிகை சாக்‌ஷி அகர்வால் அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லையெனினும் கூட, சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் எப்போதும் இருக்கிறது “

நடிகை சதா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sadaa HD Galleries 05 03 24 Idamporul

நடிகை சதா அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களில் ஒரு சில இதோ. ” நடிகை சதா அவர்கள் சதா காலமும் அன்று அந்நியனின் பார்த்தது போலவே தான் இருக்கிறார், அவரது அழகின் ரகசியம் தான் என்னவோ? “

நடிகை ஸ்ரீ நிகாவின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Srinikha HD Galleries 04 03 24 Idamporul

நடிகை ஸ்ரீ நிகா அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ கருப்பு வைரங்கள் மிக மிக அரிதானது என்று கூறுவார்கள், அந்த வகையில் அழகின் இயல்களில் அரிதான படைப்பு நடிகை ஸ்ரீ நிகா என்றே சொல்லலாம் “

நடிகை நிக்கி கேல்ராணி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Nikki Galrani HD Galleries 02 03 24 Idamporul

நடிகை நிக்கி கேல்ராணி அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ உலகில் அழகு என்பது நிரந்தரமில்லை என்று சொல்வார்கள், ஆனால் நிக்கி அதை நிரந்தரமாக எப்படி சொந்தம் கொண்டாடுகிறார் என்பது தான் தெரியவில்லை “

நடிகை ஹேபா படேல் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Hebah Patel HD Galleries 01 03 24 Idamporul

நடிகை ஹேபா படேல் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” எல்லா அழகும் இங்கே தேக்கப்பட்டு விட்டால், இனி வரும் பிறவிகளுக்கு அழகு என்பதை எங்கிருந்து எடுத்து படைப்பான் பிரம்மன் “

நடிகை திவ்யா துரைசாமி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Dhivya Duraisamy HD Galleries 29 02 24 Idamporul

நடிகை மற்றும் மாடலாக அறியப்படும் திவ்யா துரைசாமி அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” திவ்யா துரைசாமி தற்போதெல்லாம் இணையத்தில் டெஸ்லா துரைசாமி என்றே அறியப்படுகிறார். அந்த வகையில் அவரது ரியல் பெயரை விட டெஸ்லா என்னும் பெயர் தான் இணையத்தில் வைரல் “

நடிகை ராஷி கண்ணா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Raashii Khanna HD Galleries 28 02 24 Idamporul

நடிகை ராஷி கண்ணா அவர்கள் அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ பாலில் சிலையோ, கவிதையோ, சிற்பமோ, ஓவியமோ செய்தால் அது ராஷி கண்ணா அவர்களின் உருவம் பெறும் போல, அவ்வளவு அழகை அவருக்குள் தேக்கி வைத்து இருக்கிறார் “

நடிகை மாளவிகா மோகனன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Malavika Mohanan HD Galleries 27 02 24 Idamporul

நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் அவரகளது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தபுகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” இவருக்கு மட்டும் எல்லா வித சூட்களும் க்யூட்டாக இருப்பது என்ன அதிசயமோ தெரியவில்லை, அழகு என்பது அவளுக்கே உரித்தானதால் அவளுடனான அத்துனையும் அழகாக இருக்கிறது போல “

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Keerthy Suresh HD Galleries 26 02 24 Idamporul

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்போதெல்லாம் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதே அதிசயமாக இருக்கிறது “