கடும் வெப்ப அலையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைப்பு!

Tamil Nadu School Reopening Date Postponed Due To Heavy Heat Wave 2024 Idamporul

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலவும் கடும் வெப்ப அலையால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. கடும் வெப்ப அலை தேசம் எங்கும் வீசி வருவதால், தேசமே ஸ்தம்பித்து நிற்கிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 6 பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்து இருந்த நிலையில், வெப்ப அலை இன்னும் ஓயாததால் பள்ளிகள் திறப்பை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது. புதுச்சேரியில் ஜூலை 12 பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி … Read more

கடும் வெப்ப அலைக்கு இதுவரை இந்தியாவில் 54 பேர் பலி!

Due To Heavy Heat Wave In India 54 Death Registered Deatils Here Idamporul

இந்தியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலைக்கு இதுவரை 54 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வானிலை ஆய்வு மையம் வட இந்தியாவில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என எச்சரித்து இருக்கும் நிலையில், இதுவரை ஒட்டு மொத்த தேசத்தில் 54 பேர், வீசி வரும் கடும் அனல் வெப்பத்திற்கு பலியாகி இருக்கின்றனர். பீகாரில் மட்டும் 32 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ வெப்ப அலையும், அனல்காற்றும் … Read more

சுட்டெரிக்கும் வெயில் ஜூன் வரை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

Intensive Heat Waves Continue Untill June 2024 Idamporul

சுட்டெரிக்கும் வெயில் ஆனது வருகின்ற ஜூன் மாதம் வரை நிச்சயம் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. ஏற்கனவே தமிழகமெங்கும் அனலாக வெயில் அடித்துக் கொளுத்திக் கொண்டு இருக்கும் வேளையில், இந்த சுட்டெரிக்கும் வெயில் ஜூன் மாதம் வரை நீடிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. இன்றிலிருந்து 6 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வெப்ப அலை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வும் மையம் கூறி … Read more

தமிழகத்தை வாட்டும் சுட்டெரிக்கும் வெப்பம் படிப்படியாக குறையும்!

Heat Wave Will Be Reducing With In 4 Days In TN Idamporul

தமிழகத்தை வாட்டிடும் சுட்டெரிக்கும் வெயில் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வுமையம் தகவல் விடுத்து இருக்கிறது. தமிழகத்தை வாட்டி வதைக்கும் சுட்டெரிக்கும் வெயில், ஜூன் 10 ஆம் தேதிக்கு அப்புறம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த செய்தி மக்களை கொஞ்சம் திருப்தி அடைய செய்து இருக்கிறது. “ மெல்ல மெல்ல காற்றின் சுழற்சிகள் … Read more

’வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழைப்பொழிவு ஆரம்பம் ஆகும்’ – வானிலை ஆய்வு மையம்

Heat Wave Is Over Rain Fall Starts Soon

கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இதன் தாக்கம் படிப்படியாக குறைந்து விரைவில் சுழற்சி முறையில் ஆங்காங்கே மழைபொழியும் என வானிலை ஆய்வு மையம் கருத்து தெரிவித்து இருக்கிறது. அக்னி நட்சத்திரம் நேற்று தான் ஆரம்பித்த நிலையில், வெயிலின் தாக்கம் இன்னும் சற்று அதிகரித்து இருக்கிறது. சராசரி வெயிலின் அளவு கிட்ட தட்ட 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருக்கிறது. கூடிய விரைவில் இந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பொழிய கூடும் என வானிலை … Read more